×

28 வருடங்களுக்கு பின் ரஜினியுடன் நடிக்கும் நடிகை – தலைவர் 168 அப்டேட்

இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் நடிகை குஷ்பு நடிப்பது உறுதியாகியுள்ளது. தர்பார் திரைப்படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது. அதேபோல், நடிகை மீனா மற்றும் குஷ்பு ஆகியோர் இப்படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் கசிந்தது. இந்நிலையில், இப்படத்தில் மீனா மற்றும் குஷ்பு ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ளது. இது
 
28 வருடங்களுக்கு பின் ரஜினியுடன் நடிக்கும் நடிகை – தலைவர் 168 அப்டேட்

இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினி நடிக்கவுள்ள புதிய திரைப்படத்தில் நடிகை குஷ்பு நடிப்பது உறுதியாகியுள்ளது.

தர்பார் திரைப்படத்திற்கு பின் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் ரஜினி நடிக்கவுள்ளார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பது உறுதியாகியுள்ளது. அதேபோல், நடிகை மீனா மற்றும் குஷ்பு ஆகியோர் இப்படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக சில நாட்களுக்கு முன்பு செய்திகள் கசிந்தது.

28 வருடங்களுக்கு பின் ரஜினியுடன் நடிக்கும் நடிகை – தலைவர் 168 அப்டேட்

இந்நிலையில், இப்படத்தில் மீனா மற்றும் குஷ்பு ஆகியோர் நடிப்பது உறுதியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வமான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 28 வருடங்களுக்கு பின் குஷ்பு ரஜினியுடன் ஜோடி சேருவது குறிப்பிடத்தக்கது.
அதேபோல், இப்படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிப்பதும் உறுதியாகியுள்ளது.

 

From around the web

Trending Videos

Tamilnadu News