×

இந்த படத்தை பார்த்தவுடன் அஜித் ரசிகையானேன் – நடிகை நந்திதா

Nandita Swetha, Ajith’s Viswasam : ‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இதனைத் தொடர்ந்து ‘எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி’ என அடுத்தடுத்து பல ஹிட் படங்கள் நடித்தார். தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நந்திதா நடித்திருக்கிறார். கடைசியாக நந்திதா நடிப்பில் ரிலீஸான தமிழ் படம் ‘அசுரவதம்’. தற்போது, நந்திதா தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து
 
இந்த படத்தை பார்த்தவுடன் அஜித் ரசிகையானேன் – நடிகை நந்திதா

Nandita Swetha, Ajith’s Viswasam : ‘அட்டகத்தி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. இதனைத் தொடர்ந்து ‘எதிர் நீச்சல், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, முண்டாசுப்பட்டி’ என அடுத்தடுத்து பல ஹிட் படங்கள் நடித்தார்.

தமிழ் மட்டுமின்றி, தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் நந்திதா நடித்திருக்கிறார். கடைசியாக நந்திதா நடிப்பில் ரிலீஸான தமிழ் படம் ‘அசுரவதம்’. தற்போது, நந்திதா தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வந்தார்.

அப்போது, ஒரு ரசிகர் “உங்களுக்கு மிகவும் பிடித்த ஹீரோ யார்?” என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு நந்திதா “’விஸ்வாசம் படத்தை பார்த்த பிறகு அஜித் சாரின் ரசிகையாகி விட்டேன்” என்று பதில் ட்விட் தட்டியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News