×

அராஜகத்தின் உச்சத்தில் ஐஸ்வர்யா! அட்ரா சக்க என ஐஸ்வர்யாவின் கன்னத்தில் பளார் விட்ட செண்ட்ராயன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நிகழ்வுகளை பற்றி ஒரு சிறிய தொகுப்பாக புரோமோ வீடியோ வெளியாகி வரும். நிகழ்ச்சியை விட புரோமோ வீடியோ தான் ரசிகா்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இன்றைய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் ஐஸ்வர்யா சென்ட்ராயனிடம் சண்டை போடும் காட்சிய வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது பிக்பாஸ் நிகழ்ச்சியானது முதல் சீசனை விட மிகவும் கொடூரமாக போய் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பார்வையாளர்கள் மத்தியில் பிக்பாஸ் சீசன் 2 முதல் சீசன் போல
 
அராஜகத்தின் உச்சத்தில் ஐஸ்வர்யா! அட்ரா சக்க என ஐஸ்வர்யாவின் கன்னத்தில் பளார் விட்ட செண்ட்ராயன்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நிகழ்வுகளை பற்றி ஒரு சிறிய தொகுப்பாக புரோமோ வீடியோ வெளியாகி வரும். நிகழ்ச்சியை விட புரோமோ வீடியோ தான் ரசிகா்களிடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது இன்றைய ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது. அந்த வீடியோவில் ஐஸ்வர்யா சென்ட்ராயனிடம் சண்டை போடும் காட்சிய வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

பிக்பாஸ் நிகழ்ச்சியானது முதல் சீசனை விட மிகவும் கொடூரமாக போய் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பார்வையாளர்கள் மத்தியில் பிக்பாஸ் சீசன் 2 முதல் சீசன் போல இல்லை என்ற வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது. பார்வையாளர்கள் நினைக்கிற மாதிரி தான் இந்த பிக்பாஸ் போட்டியாளர்களும் நடந்து கொள்கின்றனர். இந்த பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளர்களில் மிகவும் மோசமாக நடந்து கொள்ளும் நபர் என்ற பெரை ஐஸ்வர்யா பெற்று வருகிறார். அராஜகத்தை உச்ச நிலையில் இருக்கிறார் ஐஸ்வர்யா.

அராஜகத்தின் உச்சத்தில் ஐஸ்வர்யா! அட்ரா சக்க என ஐஸ்வர்யாவின் கன்னத்தில் பளார் விட்ட செண்ட்ராயன்

அவர் இந்த வார வீட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பின் அவரின் கொட்டம் அதிகமாகி விட்டது. அதோடு நிற்காமல் பிக்பாஸ் அவருக்க சர்வாதிகாரி டாஸ்க் கொடுத்து இன்னும் அவரை ஏற்றி விட்டு விட்டார். தனது சொந்த பகையை வைத்து கொண்டு ஐஸ்வர்யா யாஷிகாவுடன் சேர்ந்து போடும் ஆட்டம் அதிகமாக இருக்கிறது.

இன்று வெளியாகி உள்ள ப்ரோமோவில் சென்ட்ராயன் காபி குடித்துக்கொண்டிருக்கும் கப்பை பிடுங்கி கொள்கிறார் ஐஸ்வர்யா. இதனால் சென்டராயனுக்கும் ஐஸ்வர்யாவும் இடையே பலத்த சண்டை ஏற்படுகிறது. நாய், கழுதை என்று கடுமையான வார்த்தைகளை பேசி முட்டி மோதிக்கொள்கின்றனர். ஐஸ்வர்யா அதிகாரித்தின் உச்சமாக செண்ட்ராயனை நாய் என்று தகாத வார்த்தையால் திட்டுகிறார். இதனால் கோபத்திற்கு ஆளான செண்ட்ராயன் ஐஸ்வர்யாவை ப்ளாரென கன்னத்தில் அறைவது போல ப்ரோமோ வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

எப்போதும் போல இந்த பிக்பாஸ் வீட்டில் அனைவரும் வேடிக்கை மட்டும் பார்த்துக்கொண்டிருக்க செண்ட்ராயன் தான் வீறு கொண்ட சிங்கமாக மாறி எதிர்த்து பேசியிருப்பது பார்வையாளர்கள் மத்தியில் அவர் மீது அனுதாபம் ஏற்பட்டு வருகிறது. இப்படியே போய் கொண்டிருந்தால் அராஜகத்தின் எல்லை மீறி ஏதாவது செய்து விடுவார் ஐஸ்வர்யா. இதை வார இறுதியில் வரும் கமல் என்ன செய்ய போகிறார் என்பது தான் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News