×

இந்தியன் 2வில் முக்கிய ரோலில் நடிக்கும் அஜய் தேவ்கன்

ஹிந்தி நடிகர்கள் பல காலம் தொட்டே நம் தமிழ் சினிமாவில் தனித்தன்மையான சில ரோல்களில் நடித்து நம் தமிழ் நடிகர்களையும் தூக்கி சாப்பிட்டு விடுவர். தளபதி காலத்து ஓம்பூரியில் இருந்து காலா காலத்து நானா படேகர் வரை இப்படி அநேகம் பேர் வரை சொல்லலாம். ஷங்கர் இயக்க கமல் நடிக்கும் இந்தியன் 2வில் அஜய் தேவ்கன் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ரோலில் நடிக்க உள்ளதாக தெரிகிறது. அது வில்லன் வேடமாக இருக்குமோ என்ற சந்தேகம் சினிமா ரசிகர்களுக்கு
 
இந்தியன் 2வில் முக்கிய ரோலில் நடிக்கும் அஜய் தேவ்கன்

ஹிந்தி நடிகர்கள் பல காலம் தொட்டே நம் தமிழ் சினிமாவில் தனித்தன்மையான சில ரோல்களில் நடித்து நம் தமிழ் நடிகர்களையும் தூக்கி சாப்பிட்டு விடுவர். தளபதி காலத்து ஓம்பூரியில் இருந்து காலா காலத்து நானா படேகர் வரை இப்படி அநேகம் பேர் வரை சொல்லலாம்.

ஷங்கர் இயக்க கமல் நடிக்கும் இந்தியன் 2வில் அஜய் தேவ்கன் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு ரோலில் நடிக்க உள்ளதாக தெரிகிறது. அது வில்லன் வேடமாக இருக்குமோ என்ற சந்தேகம் சினிமா ரசிகர்களுக்கு உள்ளது

From around the web

Trending Videos

Tamilnadu News