×

‘அஜித் 59’ டைட்டில் அறிவிப்பு – வைரலாகும் போஸ்டர்!

Ajith’s Nerkonda Paarvai : ‘விஸ்வாசம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித், ‘பிங்க்’ என்ற ஹிந்தி படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். வினோத் இயக்கும் இந்த படம் அஜித்தின் 59-வது படமாம். இதில் முக்கிய வேடங்களில் வித்யா பாலன், ஷரதா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர். இதனை ‘ஜீ ஸ்டுடியோஸ்’-வுடன் சேர்ந்து மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தனது ‘Bayview Projects LLP’ நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். இதற்கு
 
‘அஜித் 59’ டைட்டில் அறிவிப்பு – வைரலாகும் போஸ்டர்!

Ajith’s Nerkonda Paarvai : ‘விஸ்வாசம்’ படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித், ‘பிங்க்’ என்ற ஹிந்தி படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். வினோத் இயக்கும் இந்த படம் அஜித்தின் 59-வது படமாம்.

இதில் முக்கிய வேடங்களில் வித்யா பாலன், ஷரதா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர். இதனை ‘ஜீ ஸ்டுடியோஸ்’-வுடன் சேர்ந்து மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தனது ‘Bayview Projects LLP’ நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.

இதற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதன் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது, இந்த படத்துக்கு ‘நேர்கொண்ட பார்வை’ என டைட்டில் சூட்டப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News