×

அஜித்தும் விஜய்யும் ரொம்ப பாவம்:சித்தார்த்

திரைத்துறையினர் கட்ந்த சில நாட்களாக வேலைநிறுத்தம் செய்து வரும் நிலையில் விஜய் படம் உள்ளிட்ட ஒருசில படங்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி கொடுத்துள்ளது பெரும் பிரச்சனைக்குள்ளாகியுள்ளது. இதுகுறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டு வரும் நிலையில் நடிகர் சித்தார்த்தும் தனது பங்காக ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு விஜய் ரசிகர்கள் கண்டனமும், அஜித் ரசிகர்கள் ஆதரவும் தெரிவித்து வந்தனர் இந்த நிலையில் ஒரு கட்டத்தில் இது விஜய்-அஜித் ரசிகர்களின் சண்டையாக மாறிவிட்டது. இதுகுறித்து சித்தார்த் வருத்தத்துடன் கூறியதாவது:
 
அஜித்தும் விஜய்யும் ரொம்ப பாவம்:சித்தார்த்

அஜித்தும் விஜய்யும் ரொம்ப பாவம்:சித்தார்த்

திரைத்துறையினர் கட்ந்த சில நாட்களாக வேலைநிறுத்தம் செய்து வரும் நிலையில் விஜய் படம் உள்ளிட்ட ஒருசில படங்களுக்கு மட்டும் சிறப்பு அனுமதி கொடுத்துள்ளது பெரும் பிரச்சனைக்குள்ளாகியுள்ளது.

இதுகுறித்து பல்வேறு கருத்துக்கள் கூறப்பட்டு வரும் நிலையில் நடிகர் சித்தார்த்தும் தனது பங்காக ஒரு கருத்தை தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு விஜய் ரசிகர்கள் கண்டனமும், அஜித் ரசிகர்கள் ஆதரவும் தெரிவித்து வந்தனர்

இந்த நிலையில் ஒரு கட்டத்தில் இது விஜய்-அஜித் ரசிகர்களின் சண்டையாக மாறிவிட்டது. இதுகுறித்து சித்தார்த் வருத்தத்துடன் கூறியதாவது: இவர்களது அநாகரீக வாக்குவாதத்தால் ஒரு பைசா கூட பிரயோசனம் இல்லை. சில வேலையில்லாத முட்டாள்களால் அனைவருக்கும் கஷ்டம் பாவம் அஜித்தும் விஜய்யும் என்று கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News