×

திருமணம் ஆகாமல் கர்ப்பம் – ஷாக் கொடுத்த அஜித் பட நடிகை

Actres Brune Abdullah – திருமணம் ஆகாமலேயே கர்ப்பம் ஆகியுள்ள அஜித் பட நடிகை ப்ரூனா அப்துல்லா அதுபற்றி விளக்கம் அளித்துள்ளார். பிரேசில் நாட்டை சேர்ந்தவர் ப்ரூனா அப்துல்லா. இந்தியாவில் மாடலிங் செய்து கொண்டிருந்த அவர் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அஜீத் நடித்த பில்லா 2 படத்தில் இவர் நடித்துள்ளார். இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆலன் பிரேசர் என்பவரை அவர் காதலித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 19ம் தேதி நிச்சயதார்த்தம்
 
திருமணம் ஆகாமல் கர்ப்பம் – ஷாக் கொடுத்த அஜித் பட நடிகை

Actres Brune Abdullah – திருமணம் ஆகாமலேயே கர்ப்பம் ஆகியுள்ள அஜித் பட நடிகை ப்ரூனா அப்துல்லா அதுபற்றி விளக்கம் அளித்துள்ளார்.

பிரேசில் நாட்டை சேர்ந்தவர் ப்ரூனா அப்துல்லா. இந்தியாவில் மாடலிங் செய்து கொண்டிருந்த அவர் பாலிவுட் படங்களில் நடித்து வருகிறார். அஜீத் நடித்த பில்லா 2 படத்தில் இவர் நடித்துள்ளார்.

திருமணம் ஆகாமல் கர்ப்பம் – ஷாக் கொடுத்த அஜித் பட நடிகை

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆலன் பிரேசர் என்பவரை அவர் காதலித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 19ம் தேதி நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இவர்களுக்கும் இன்னும் திருமணம் நடைபெறவில்லை. ஆனால், ப்ரூனா அப்துல்லா 5 மாதம் கர்ப்பமாக உள்ளார்.

இதுபற்றி விளக்கம் அளித்துள்ள ப்ரூனா அப்துல்லா “இதுபற்றி எனக்கு கவலை இல்லை. திருமணம் என்பது வெறும் சம்பிரதாயம் மட்டுமே. திருமண தம்பதிகள் பலர் விவாகரத்து பெற்றி வருகின்றனர். திருமணம் செய்யாமல் பலரும் சந்தோஷமாக சேர்ந்து வாழ்ந்த்தும் வருகின்றனர். அன்புதான் ஆதாரம். திருமணம் என்பது அன்பின் அடையாளம் எனக் கூறுகிறார்கள். ஆனால், அப்படித்தான் நடக்கிறதா? நானும், ஆலனும் விரைவில் திருமணம் செய்வோம்’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News