×

முதன் முறையாக அரசியல் படத்தில் அஜித்…

Actor ajith : அரசியல் தொடர்பான ஒரு திரைப்படத்தில் அஜித் நடிக்கவுள்ளார் என்கிற செய்தி வெளியாகியுள்ளது. அஜித் தற்போது வினோத்குமார் இயக்கத்தில் பாலிவுட படமான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்தபின் மீண்டும் சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். அப்படத்திற்கு பின் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தையுன் வினோத்குமாரே இயக்கவுள்ளார். இப்படம் அரசியல் தொடர்பான கதை என தகவல் வெளியாகவுள்ளது.
 
முதன் முறையாக அரசியல் படத்தில் அஜித்…

Actor ajith : அரசியல் தொடர்பான ஒரு திரைப்படத்தில் அஜித் நடிக்கவுள்ளார் என்கிற செய்தி வெளியாகியுள்ளது.

அஜித் தற்போது வினோத்குமார் இயக்கத்தில் பாலிவுட படமான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை முடித்தபின் மீண்டும் சிவா இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார். அப்படத்திற்கு பின் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தையுன் வினோத்குமாரே இயக்கவுள்ளார்.

இப்படம் அரசியல் தொடர்பான கதை என தகவல் வெளியாகவுள்ளது. பெரும்பாலான முன்னணி தமிழ் நடிகர் அரசியல் தொடர்பான படத்தில் நடித்துவிட்டாலும், அஜித் இதுவரை அரசியல் தொடர்பான படத்தில் நடித்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News