×

விஜய் ரசிகா்களிடம் இப்படியா நடந்துகொண்டார் அஜித்?

பெரிய ஹீரோக்கள் தல தளபதி என்றாலே ஒரு கெத்து தான். அவா்களுக்கு என்று ஒரு ரசிக பட்டாளமே உள்ளது. தல தளபதி ரசிகா்கள் சமூக வலைத்தளங்களில் மோதிக்கொள்வது எப்போதும் நடைபெறுவது வழக்கம். ஆனால் அவா்களை நேரில் பார்க்கும் போது இந்த பகையை எல்லாம் மறந்து நெகிழ்ந்து விடும் படி நடந்து கொள்வார்கள். தற்போது தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக படப்பிடிப்பு ஏதும் நடைபெற காரணத்தால் எல்லா நடிகா்களும் தங்களது சொந்த வேலையை செய்து வருகின்றனா். அண்மையில் தான்
 
விஜய் ரசிகா்களிடம் இப்படியா நடந்துகொண்டார் அஜித்?

விஜய் ரசிகா்களிடம் இப்படியா நடந்துகொண்டார் அஜித்?

பெரிய ஹீரோக்கள் தல தளபதி என்றாலே ஒரு கெத்து தான். அவா்களுக்கு என்று ஒரு ரசிக பட்டாளமே உள்ளது. தல தளபதி ரசிகா்கள் சமூக வலைத்தளங்களில் மோதிக்கொள்வது எப்போதும் நடைபெறுவது வழக்கம். ஆனால் அவா்களை நேரில் பார்க்கும் போது இந்த பகையை எல்லாம் மறந்து நெகிழ்ந்து விடும் படி நடந்து கொள்வார்கள்.

தற்போது தயாரிப்பாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக படப்பிடிப்பு ஏதும் நடைபெற காரணத்தால் எல்லா நடிகா்களும் தங்களது சொந்த வேலையை செய்து வருகின்றனா். அண்மையில் தான் சிம்பு தனது தங்கையின் மகன் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள ஐதராபாத் சென்றால். அதுபோல அஜித் தன் குடும்பத்துடன் நேரத்தை போக்குவதும், தனக்கு விருப்பமான விஷயத்தை செய்துவதும் என்று இருக்கிறார். அஜித்துக்கும் மிகவும் பிடித்த விஷயமான ஏரோனாட்டிக்கல் பற்றி தெரிந்து கொள்ள சென்னையில் உள்ள குரோம்பேட்டை எம்.ஐ.டி கல்லூரிக்குச் சென்றுள்ளார். குவாட்காப்டர் செயல்பாடுகள் பற்றி தெரிந்து கொள்ள நேற்றிரவு அஜித் சென்றிருந்தார். அஜித் வருகை முன்கூட்டிய அறிந்து கொண்ட மாணவா்கள் பலமணிநேரம் அவருக்காக காத்திருந்தனர். அஜித் பார்த்த ரசிகா்கள் அவருடன் போட்டோ எடுத்துக்கொண்டனா். அதை சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனா்.

விஜய் ரசிகா்களிடம் இப்படியா நடந்துகொண்டார் அஜித்?

அந்த நள்ளிரவு நேரத்திலும் அஜித் அவா்களுடன் புகைப்படம் எடுக்க சம்மதித்தார். தளபதி ரசிகனாக ஒருவா் அஜித்துடன் பேசியதோடு, கைகுலுக்கி போட்டோவும் எடுத்துக்கொண்டார். அவா் டயர்டாக இருந்தாலும் அந்த நள்ளிரவு என்பதை பொறுத்துக்கொண்டு புகைப்படம் எடுக்க சம்மதித்துள்ளார் அஜித். 12 மணிநேரமாக காத்திருக்கிறோம் சார் என்று கூறியவுடன் சாரி தம்பி நான் 26 ஆண்டுகளாக காத்திருக்கிறேன் என்று கூறி நெகிழ வைத்தார். இதை விஜய் ரசிகா் பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.

 

 

 

From around the web

Trending Videos

Tamilnadu News