×

நடிகரை கெட்ட வார்த்தையில் திட்டிய அஜித் – யாரை தெரியுமா?

தமிழ் சினிமாவில் மெகா ஹிட் படங்களை கொடுக்கும் நடிகர் வரிசையில் அஜித் முக்கியமானவர். இவரை ரசிகர்கள் ‘தல’ என அன்புடன் அழைத்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜை திட்டிய விவகாரம் தற்போது வெளியே தெரியவந்துள்ளது. நடிகர் மனோஜ் அவரின் தந்தையும், இயக்குனருமான பாரதிராஜா ‘தாஜ்மஹால்’ திரைப்படத்தில் அறிமுகமானார். அப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். எனவே, பாடல்களை அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் ஆனது, குறிப்பாக திருப்பாச்சி அருவாள, சொட்ட சொட்ட நனையுது, ஈச்சி எழுமிச்சி..
 
நடிகரை கெட்ட வார்த்தையில் திட்டிய அஜித் – யாரை தெரியுமா?

தமிழ் சினிமாவில் மெகா ஹிட் படங்களை கொடுக்கும் நடிகர் வரிசையில் அஜித் முக்கியமானவர். இவரை ரசிகர்கள் ‘தல’ என அன்புடன் அழைத்து வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜாவின் மகன் மனோஜை திட்டிய விவகாரம் தற்போது வெளியே தெரியவந்துள்ளது.

நடிகர் மனோஜ் அவரின் தந்தையும், இயக்குனருமான பாரதிராஜா ‘தாஜ்மஹால்’ திரைப்படத்தில் அறிமுகமானார். அப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்தார். எனவே, பாடல்களை அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து சூப்பர் ஹிட் ஆனது, குறிப்பாக திருப்பாச்சி அருவாள, சொட்ட சொட்ட நனையுது, ஈச்சி எழுமிச்சி.. ஆகிய பாடல்கள் மாபெரும் ஹிட் ஆனது.

நடிகரை கெட்ட வார்த்தையில் திட்டிய அஜித் – யாரை தெரியுமா?

அப்போது, இந்த படத்தை பார்த்த நடிக அஜித் பாடல்கள் அனைத்தும் அருமை.. எனக்கூறி ஆங்கிலத்தில் ஒரு கெட்ட வார்த்தையை கூறி மனோஜிடம் ‘உனக்கு மட்டும் எப்படிடா?.. எல்லாம் உன் அப்பா’ எனக்கூறினார் என மனோஜ் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். ஆனால், அது என்ன கெட்ட வார்த்தை என மனோஜ் கூறவில்லை.

From around the web

Trending Videos

Tamilnadu News