×

அஜித், விஜய் பட வசூலை நெருங்கிய சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்;

சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் கடந்த கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகி இரண்டு வாரங்கள் வசூலிலும் சக்கை போடு போட்டு வருகிறது. இந்த படத்தின் சென்னை வசூல் மட்டும் இரண்டு வாரங்களில் ரூ.8 கோடியை தாண்டிவிட்டது. சென்னையை பொருத்தவரையில் அஜித், விஜய் படங்கள் மட்டுமே ரூ.10 கோடி என்ற இலக்கை சர்வசாதாரணமாக தொட்டுவிடும். அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் படமும் ரூ.10 கோடி வசூலை நெருங்கிவிட்டது. இதனால் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றுள்ளதாக கோலிவுட் திரையுலகம் கூறி வருகிறது.அவருடைய சம்பளமும்
 
அஜித், விஜய் பட வசூலை நெருங்கிய சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்;

அஜித், விஜய் பட வசூலை நெருங்கிய சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்;சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் கடந்த கிறிஸ்துமஸ் விருந்தாக வெளியாகி இரண்டு வாரங்கள் வசூலிலும் சக்கை போடு போட்டு வருகிறது. இந்த படத்தின் சென்னை வசூல் மட்டும் இரண்டு வாரங்களில் ரூ.8 கோடியை தாண்டிவிட்டது.

சென்னையை பொருத்தவரையில் அஜித், விஜய் படங்கள் மட்டுமே ரூ.10 கோடி என்ற இலக்கை சர்வசாதாரணமாக தொட்டுவிடும். அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் படமும் ரூ.10 கோடி வசூலை நெருங்கிவிட்டது.

இதனால் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் உச்சத்திற்கு சென்றுள்ளதாக கோலிவுட் திரையுலகம் கூறி வருகிறது.அவருடைய சம்பளமும் எகிறியிருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News