×

அஜித் வச்சு படம் எடுத்தா ஃபிளாப்புதான் – இவ்ளோ ஓப்பனாவா பேசுறது?

Venkat Prabhu Ajith Combo – தன்னை கிண்டலடித்த நெட்டிசனுக்கு இயக்குனர் வெங்கட்பிரபு கொடுத்த பதில் பலரையும் கவந்துள்ளது. அஜித்தை வைத்து மங்காத்தா எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தவர் வெங்கட்பிரபு. இப்படமே அஜீத்தை மாபெரும் மாஸ் ஹீரோ இமேஜை அவருக்கு கொடுத்தது. இந்நிலையில், மீண்டும் எப்போது அஜீத்துடன் இணைவீர்கள்? என நெட்டிசன் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ‘அஜித்துடன் மீண்டும் இணைந்தால் ஃபிளாப் ஆகி விடும் என வெங்கட்பிரபுவுக்கே தெரியும். அவரிடம் ஒழுங்கான கதை இல்லை’
 
அஜித் வச்சு படம் எடுத்தா ஃபிளாப்புதான் – இவ்ளோ ஓப்பனாவா பேசுறது?

Venkat Prabhu Ajith Combo – தன்னை கிண்டலடித்த நெட்டிசனுக்கு இயக்குனர் வெங்கட்பிரபு கொடுத்த பதில் பலரையும் கவந்துள்ளது.

அஜித்தை வைத்து மங்காத்தா எனும் மாபெரும் வெற்றி படத்தை கொடுத்தவர் வெங்கட்பிரபு. இப்படமே அஜீத்தை மாபெரும் மாஸ் ஹீரோ இமேஜை அவருக்கு கொடுத்தது.

அஜித் வச்சு படம் எடுத்தா ஃபிளாப்புதான் – இவ்ளோ ஓப்பனாவா பேசுறது?

இந்நிலையில், மீண்டும் எப்போது அஜீத்துடன் இணைவீர்கள்? என நெட்டிசன் ஒரு கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு ‘அஜித்துடன் மீண்டும் இணைந்தால் ஃபிளாப் ஆகி விடும் என வெங்கட்பிரபுவுக்கே தெரியும். அவரிடம் ஒழுங்கான கதை இல்லை’ என கிண்டலாக பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதில் கூறியுள்ள வெங்கட்பிரபு ‘வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றேன் புரோ. என்னைக்கு என்கிட்ட கதை இருந்திருக்கு’ என நகைச்சுவையாக பதில் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து, உங்க படத்துல நாங்க எப்போ கதைய எதிர்பார்த்தோம்.. யுவன் மியூசிக், தல ஸ்டைல் அது போதும் எங்களுக்கு.. என அஜித் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News