×

விசுவாசத்தில் அஜித்தின் புதிய லுக்! வைராகும் புகைப்படம்

அஜித்தின் நடிக்கும் விசுவாசம் படத்தில் அவரது புதிய கெட்டப் இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதைக்கண்டு அவரது ரசிக சிகாமணிகள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனா். ஏனென்றால் தல விசுவாசம் படத்தில் விவேகம் படத்தில் பிட்டாக நடித்ததது போல் இருப்பார் என்று அவரது ரசிகா்கள் எதிர்பார்த்த நிலையில் உடல் எடை அதிகரித்துள்ளார். தலைமுடி கருப்பாக இருந்தாலும் முகத்தில் வெள்ளை முடியுடன் அஜித் அந்த லுக்கில் காட்சிளிக்கின்றார். ஆனால் படப்பிடிப்புன் போது அதுவும் கருமையாகிவிடும் என்று படக்குழுவினா் தெரிவிக்கின்றனா். அஜித்
 
விசுவாசத்தில் அஜித்தின் புதிய லுக்! வைராகும் புகைப்படம்

விசுவாசத்தில் அஜித்தின் புதிய லுக்! வைராகும் புகைப்படம்
அஜித்தின் நடிக்கும் விசுவாசம் படத்தில் அவரது புதிய கெட்டப் இணையத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. அதைக்கண்டு அவரது ரசிக சிகாமணிகள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனா். ஏனென்றால் தல விசுவாசம் படத்தில் விவேகம் படத்தில் பிட்டாக நடித்ததது போல் இருப்பார் என்று அவரது ரசிகா்கள் எதிர்பார்த்த நிலையில் உடல் எடை அதிகரித்துள்ளார். தலைமுடி கருப்பாக இருந்தாலும் முகத்தில் வெள்ளை முடியுடன் அஜித் அந்த லுக்கில் காட்சிளிக்கின்றார். ஆனால் படப்பிடிப்புன் போது அதுவும் கருமையாகிவிடும் என்று படக்குழுவினா் தெரிவிக்கின்றனா்.

அஜித் சிவா கூட்டணி விவேகம் படத்தை தொடா்ந்து இணையும் நான்காவது படம் விசுவாசம். விவேகம் படத்தில் சால்ட் அண்ட் பெப்பா் கெட்டப்பிற்கு ஓய்வு கொடுத்து கருமையான முடிக்கு மாறிய அஜித்தை பார்த்த அவரது ரசிகா்கள் மிகுந்த சந்தோசத்தில் இருந்தனா். ஆனால் தற்போது வைராகி வரும் கெட்டப்பை பார்க்கும் போது அதற்கு வாய்ப்பே இல்லை என்று தெரிகிறது.

இணையதளத்தில் வெளியாகி உள்ள லுக்கில் உடலை எடையை ஏற்றியுள்ளார் என்று தெரிகிறது. இதைப் பார்த்த ரசிகா்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள். ஆனா அஜித் எப்படி இருந்தாலும் என்ன எப்பவும் தல தல தான் என்று கூறி வருகிறார்கள்.

அஜித் சிவா நான்காவது முறையாக இணையும் இந்த விசுவாசம் படத்தை சத்யஜோதி பிலிம் தயாரிக்க இருக்கிறார்கள். மேலும் மற்ற நடிகா் நடிகைகள் பற்றி விபரங்கள் அனைத்தும் வருகிற 25ம் தேதிக்குள் அறிவிப்புகள் வெளியாகும் என்று கோலிவுட் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News