×

உடல் முழுவதும் தீ வைத்துக் கொண்ட அக்ஷய் குமார் – வைரலாகும் வீடியோ!

Akshay Kumar’s The End : கடந்த ஆண்டு (2018) ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீஸான படம் ‘2.0’. ஷங்கர் இயக்கியிருந்த இந்த படம் சூப்பர் ஹிட்டானது. இதில் மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்திருந்தார். தற்போது, அக்ஷய் குமார் கைவசம் ‘கேசரி, மிஷன் மங்கல், குட் நியூஸ், ஹவுஸ்ஃபுல் 4, சூர்யவன்ஷி’ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இந்நிலையில், பிரபல டிஜிட்டல் பிளாட்ஃபார்மான ‘அமேசான் ப்ரைம்’ தயாரிக்கும்
 
உடல் முழுவதும் தீ வைத்துக் கொண்ட அக்ஷய் குமார் – வைரலாகும் வீடியோ!

Akshay Kumar’s The End : கடந்த ஆண்டு (2018) ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிப்பில் ரிலீஸான படம் ‘2.0’. ஷங்கர் இயக்கியிருந்த இந்த படம் சூப்பர் ஹிட்டானது. இதில் மிரட்டலான வில்லன் வேடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் நடித்திருந்தார்.

தற்போது, அக்ஷய் குமார் கைவசம் ‘கேசரி, மிஷன் மங்கல், குட் நியூஸ், ஹவுஸ்ஃபுல் 4, சூர்யவன்ஷி’ என அடுத்தடுத்து படங்கள் வண்டி கட்டி நிற்கிறது. இந்நிலையில், பிரபல டிஜிட்டல் பிளாட்ஃபார்மான ‘அமேசான் ப்ரைம்’ தயாரிக்கும் ‘தி எண்ட்’ வெப் சீரிஸில் அக்ஷய் குமார் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் அறிமுக நிகழ்ச்சியில் அக்ஷய் குமார் தன் உடல் முழுவதும் தீயை பற்ற வைத்துக் கொண்டு நடந்து வந்தார். அப்போது, எடுக்கப்பட்ட வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News