×

ஆல்யா மானசாவின் மேக்கப் இல்லாத புகைப்படம் – அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

தொலைக்காட்சி நடிகை ஆல்யா மானசாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜாராணி தொலைக்காட்சி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. அதே சீரியலில் நடித்த நடிகரை திருமணமும் செய்து கொண்டார். ஆனாலும், சில நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார். இந்நிலையில், ஒரு அழகு சாதன பொருளை அவர் தொடர்ந்து விளம்பரப்படுத்தி வருகிறார். இது தொடர்பான ஒரு புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அவர் மேக்கப் இல்லாமல் காட்சி அளிக்கிறார்.
 
ஆல்யா மானசாவின் மேக்கப் இல்லாத புகைப்படம் – அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

தொலைக்காட்சி நடிகை ஆல்யா மானசாவின் சமீபத்திய புகைப்படம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராஜாராணி தொலைக்காட்சி சீரியல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை ஆல்யா மானசா. அதே சீரியலில் நடித்த நடிகரை திருமணமும் செய்து கொண்டார். ஆனாலும், சில நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில், ஒரு அழகு சாதன பொருளை அவர் தொடர்ந்து விளம்பரப்படுத்தி வருகிறார். இது தொடர்பான ஒரு புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அவர் மேக்கப் இல்லாமல் காட்சி அளிக்கிறார்.

ஆல்யா மானசாவின் மேக்கப் இல்லாத புகைப்படம் – அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்

இதனைக்கண்ட ரசிகர்கள் மேக்கப் இல்லாமல் மானசா இப்படித்தான் இருப்பரா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News