×

நீச்சல் உடையில் அமலா பால் – வைரலாகும் புகைப்படங்கள்

Amala Paul : மலையாளத்தில் ‘நீலதாமர’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலா பால். பின், ‘சிந்து சமவெளி’ என்ற தமிழ் படத்தில் நடித்தார். இதனையடுத்து ‘மைனா, தலைவா, வேலையில்லா பட்டதாரி’ போன்ற சில ஹிட் படங்களில் அமலாபால் நடித்தார். தமிழ், மலையாள படங்கள் மட்டுமன்றி தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் அமலா பால் நடித்துள்ளார். தற்போது, அமலா பால் கால்ஷீட் டைரியில் தமிழில் ‘அதோ அந்த பறவைபோல, ஆடை’, மலையாளத்தில் ‘ஆடுஜீவிதம்’ என செம
 
நீச்சல் உடையில் அமலா பால் – வைரலாகும் புகைப்படங்கள்

Amala Paul : மலையாளத்தில் ‘நீலதாமர’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் அமலா பால். பின், ‘சிந்து சமவெளி’ என்ற தமிழ் படத்தில் நடித்தார். இதனையடுத்து ‘மைனா, தலைவா, வேலையில்லா பட்டதாரி’ போன்ற சில ஹிட் படங்களில் அமலாபால் நடித்தார்.

தமிழ், மலையாள படங்கள் மட்டுமன்றி தெலுங்கு மற்றும் கன்னட மொழி படங்களிலும் அமலா பால் நடித்துள்ளார். தற்போது, அமலா பால் கால்ஷீட் டைரியில் தமிழில் ‘அதோ அந்த பறவைபோல, ஆடை’, மலையாளத்தில் ‘ஆடுஜீவிதம்’ என செம பிஸி ஷெடியூல்.

இந்நிலையில், அமலா பால் தனது ட்விட்டர் பக்கத்தில் 2 புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அமலா பால் நீச்சல் உடையில் இருக்கும் இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News