×

தல படத்தை மிஸ் செய்த அனிருத் போட்ட டுவீட்

தல அஜித் நடிக்கும் ‘விசுவாசம்’ படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது குறித்து ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் ‘வேதாளம்’, ‘விவேகம்’ படங்களின் இசையமைப்பாளர் அனிருத் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியதாவது: தல படத்திற்கு ராக்கிங் இசையமைக்கவுள்ள இமானுக்கு எனது வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார். அஜித் படத்திற்கு இசையமைக்கும் ஹாட்ரிக் வாய்ப்பை இழந்தாலும், சக இசையமைப்பாளருக்கு பாராட்டு தெரிவித்துள்ள அனிருத்தின் பரந்த மனதை அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்.
 
தல படத்தை மிஸ் செய்த அனிருத் போட்ட டுவீட்

தல படத்தை மிஸ் செய்த அனிருத் போட்ட டுவீட்

தல அஜித் நடிக்கும் ‘விசுவாசம்’ படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது குறித்து ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் ‘வேதாளம்’, ‘விவேகம்’ படங்களின் இசையமைப்பாளர் அனிருத் இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியதாவது: தல படத்திற்கு ராக்கிங் இசையமைக்கவுள்ள இமானுக்கு எனது வாழ்த்துக்கள்’ என்று கூறியுள்ளார்.

அஜித் படத்திற்கு இசையமைக்கும் ஹாட்ரிக் வாய்ப்பை இழந்தாலும், சக இசையமைப்பாளருக்கு பாராட்டு தெரிவித்துள்ள அனிருத்தின் பரந்த மனதை அனைவரும் வாழ்த்தி வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News