×

ஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா? – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள்

Aishwarya Dutt Love – நடிகை ஐஸ்வர்யா தத்தா யார் மீது காதலில் விழுந்தார் என்கிற செய்தி வெளியே கசிந்துள்ளது. தமிழிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. அப்படத்துக்கு பின் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். எனவே, தற்போது சில படங்களில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில், தான் காதலில் இருப்பதாக அறிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில்
 
ஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா? – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள்

Aishwarya Dutt Love – நடிகை ஐஸ்வர்யா தத்தா யார் மீது காதலில் விழுந்தார் என்கிற செய்தி வெளியே கசிந்துள்ளது.

தமிழிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ஐஸ்வர்யா தத்தா. அப்படத்துக்கு பின் அவருக்கு சரியான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். எனவே, தற்போது சில படங்களில் அவர் நடித்து வருகிறார்.

ஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா? – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள்

இந்நிலையில், தான் காதலில் இருப்பதாக அறிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் இதை அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், யார் என அவர் தெரிவிக்கவில்லை. எனவே, அது யார் என ரசிகர்கள் அவரின் டிவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

ஐஸ்வர்யா தத்தா காதலிப்பது யாரை தெரியுமா? – கேட்டால் ஷாக் ஆகி விடுவீர்கள்

தற்போது அவர் நடிகர் சிம்புவின் மீதுதான் காதல் கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அவர்கள் இருவருக்கும் சிறு வயது முதல் நட்பு உண்டு எனக்கூறப்படுகிறது. தனது காதலை சிம்புவிடம் ஐஸ்வர்யா தத்தா கூறினாராம். ஆனால், என் மனதில் அது போல எண்ணம் ஒன்றுமில்லை என அவரின் காதலை ஏற்க சிம்பு மறுத்துவிட்டதாக செய்திகள் கசிந்துள்ளது.

ஏற்கனவே நயன்தாரா,ஹன்சிகா என காதலில் விழுந்து சிம்பு தோல்வியை சந்தித்ததும் அதேபோல், ஐஸ்வர்யா தத்தா பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெற்ற ஷாரிக்கை காதலிப்பது போல் நடந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News