×

நாங்கள் என்ன முட்டாளா? – பிக்பாஸிடம் எகிறும் வனிதா விஜயகுமார் (வீடியோ)

பிக்பாஸ் வீட்டில் வனிதா விஜயகுமார் கோபமாக கத்திப் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. Vanitha vijayakumar angry on biggboss video – பிக்பாஸ் வீட்டில் நேரடியாக நாமினேட் செய்யும் முறையில் கவின் சேரனையும், லாஸ்லியாவையும் நாமினேட் செய்தார். அதற்கு சேரன் ஏற்கனவே விருதுகள் வாங்கி விட்டதாகவும், ஷெரின் ஏற்கனவே சினிமாவில் நடித்திருப்பதையும் அவர் காரணம் காட்டியதை வனிதா ஏற்கவில்லை. எனவே, அவருக்கும், கவினுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் எழுந்ததாக தெரிகிறது. லாஸ்லியாவை கதற வைத்த ரசிகை.. கேட்ட
 
நாங்கள் என்ன முட்டாளா? – பிக்பாஸிடம் எகிறும் வனிதா விஜயகுமார் (வீடியோ)
பிக்பாஸ் வீட்டில் வனிதா விஜயகுமார் கோபமாக கத்திப் பேசும் வீடியோ வெளியாகியுள்ளது.

Vanitha vijayakumar angry on biggboss video – பிக்பாஸ் வீட்டில் நேரடியாக நாமினேட் செய்யும் முறையில் கவின் சேரனையும், லாஸ்லியாவையும் நாமினேட் செய்தார். அதற்கு சேரன் ஏற்கனவே விருதுகள் வாங்கி விட்டதாகவும், ஷெரின் ஏற்கனவே சினிமாவில் நடித்திருப்பதையும் அவர் காரணம் காட்டியதை வனிதா ஏற்கவில்லை. எனவே, அவருக்கும், கவினுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் எழுந்ததாக தெரிகிறது.

லாஸ்லியாவை கதற வைத்த ரசிகை.. கேட்ட கேள்வி அப்படி.. வீடியோ பாருங்க…

இந்நிலையில், இன்று காலை வெளியிடப்பட்ட புரமோ வீடியோவில் ‘நாங்கள் என்ன முட்டாளா? விதிமுறைகளை சரியாக சொல்லுங்கள்… அதுவரை நான் விளையாடப்போவதில்லை.. மனசாட்சியே இல்லையா? என வனிதா ஒரு பக்கம் கத்த, கவின் ஒரு பக்கம் வனிதா மீது கோபப்பட்டு பேசும் காட்சிகள் அதில் இடம் பெற்றுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News