×

அருண் விஜயின் 31வது படம்… எந்த இயக்குனருடன் தெரியுமா?

ஈரம் பட இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் அருண்விஜய் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். ஈரம், குற்றம் 23 ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் அறிவழகன். இந்நிலையில், தற்போது அருண் விஜயை வைத்து தனது அடுத்த படத்தை அறிவழகன் இயக்கவுள்ளார். இப்படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. இப்படம் அருண்விஜய் நடிக்கும் 31வது படமாகும். இப்படம் பற்றிய அறிவிப்பை அருண் விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
 
அருண் விஜயின் 31வது படம்… எந்த இயக்குனருடன் தெரியுமா?

ஈரம் பட இயக்குனர் அறிவழகன் இயக்கத்தில் நடிகர் அருண்விஜய் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.

ஈரம், குற்றம் 23 ஆகிய படங்கள் மூலம் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் அறிவழகன். இந்நிலையில், தற்போது அருண் விஜயை வைத்து தனது அடுத்த படத்தை அறிவழகன் இயக்கவுள்ளார். இப்படத்தை ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. இப்படத்திற்கு இன்னும் தலைப்பு வைக்கப்படவில்லை. இப்படம் அருண்விஜய் நடிக்கும் 31வது படமாகும்.

இப்படம் பற்றிய அறிவிப்பை அருண் விஜய் தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News