×

ஹனிமூனில் ஆர்யா – சாயிஷா – வெளியான புகைப்படம்

Arya Sayyesha – கணவருடன் ஹனிமூன் சென்ற நடிகை ஆயிஷா அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்த ஆர்யாவும், சாயிஷாவும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் ஹனிமூன் சென்றுள்ளனர். அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆயிஷா தனது முகநூல், டிவிட்டர் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அப்புகைப்படங்களை ஆர்யாவே கேமரா மூலம் எடுத்துள்ளார். சூரியன் மறையும் போது எடுக்கப்பட்ட புகைப்படம். கணவருக்கு நன்றி என சாயிஷா அதில் குறிப்பிட்டுள்ளார். Soaking
 
ஹனிமூனில் ஆர்யா – சாயிஷா – வெளியான புகைப்படம்

Arya Sayyesha – கணவருடன் ஹனிமூன் சென்ற நடிகை ஆயிஷா அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

கஜினிகாந்த் படத்தில் இணைந்து நடித்த ஆர்யாவும், சாயிஷாவும் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டனர். அதைத் தொடர்ந்து அவர்கள் இருவரும் ஹனிமூன் சென்றுள்ளனர்.

ஹனிமூனில் ஆர்யா – சாயிஷா – வெளியான புகைப்படம்

அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஆயிஷா தனது முகநூல், டிவிட்டர் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அப்புகைப்படங்களை ஆர்யாவே கேமரா மூலம் எடுத்துள்ளார்.

ஹனிமூனில் ஆர்யா – சாயிஷா – வெளியான புகைப்படம்

சூரியன் மறையும் போது எடுக்கப்பட்ட புகைப்படம். கணவருக்கு நன்றி என சாயிஷா அதில் குறிப்பிட்டுள்ளார்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News