×

அசோக் செல்வனின் ரெட்ரம் பர்ஸ்ட் லுக்

அசோக் செல்வனின் நடிப்பில் ரெட்ரம் என்ற திரைப்படம் இன்று முதல் உருவாகிறது. இன்று முதல் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது. விக்ரம் ஸ்ரீ என்பவர் இயக்க அசோக் செல்வன் கதாநாயகனாகவும் சம்யுக்தா ஆனந்த் நாயகியாகவும் நடிக்கவிருக்கிறார்கள். ஜிபி கணேஷ் ,சுந்தர் ஏ என்பவர்கள் தங்களது ஐடி ஆர்ட்ஸ், டாமினி ஸ்டுடியோ டைம் லைன் மூவிஸ் சார்பாக தயாரிக்கின்றனர்.
 
அசோக் செல்வனின் ரெட்ரம் பர்ஸ்ட் லுக்

அசோக் செல்வனின் நடிப்பில் ரெட்ரம் என்ற திரைப்படம் இன்று முதல் உருவாகிறது. இன்று முதல் தொடர்ந்து படப்பிடிப்பு நடக்கவிருக்கிறது.

விக்ரம் ஸ்ரீ என்பவர் இயக்க அசோக் செல்வன் கதாநாயகனாகவும் சம்யுக்தா ஆனந்த் நாயகியாகவும் நடிக்கவிருக்கிறார்கள்.

ஜிபி கணேஷ் ,சுந்தர் ஏ என்பவர்கள் தங்களது ஐடி ஆர்ட்ஸ்,  டாமினி ஸ்டுடியோ டைம் லைன் மூவிஸ் சார்பாக தயாரிக்கின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News