×

செக்ஸ்வல் காட்சிகள் , மற்றும் முருங்கைகாய்க்கு பாக்யராஜ் புது விளக்கம்

தனியார் தொலைக்காட்சியில் நெறியாளர் ஒருவரின் ஜாலியான கேள்விகளுக்கு பாக்யராஜ் சில விளக்கங்கள் அளித்தார் இந்தியாவின் சிறந்த திரைக்கதை மன்னன் என்று அமிதாப்பச்சனால் பாராட்டப்பட்டவர் பாக்யராஜ் அவர்கள் அவர் சில கேள்விகளுக்கு கொடுத்த விளக்கம் மெளனகீதம் படத்தில் ஒரு காட்சியில் இந்த ஜாக்கெட் ஊக்கை கொஞ்சம் மாட்டி விடுங்க என கதாநாயகி கேட்கும்போது ஆபிஸ் போகும் எரிச்சலில் என்ன என கேட்பேன் அதற்கு சரிதா கழட்டும்போது மட்டும் சந்தோஷமா இருக்கு இப்ப மாட்டும்போது எரிச்சலாக தெரியுதா என்ற ரீதியில்
 
செக்ஸ்வல் காட்சிகள் , மற்றும் முருங்கைகாய்க்கு பாக்யராஜ் புது விளக்கம்

தனியார் தொலைக்காட்சியில் நெறியாளர் ஒருவரின் ஜாலியான கேள்விகளுக்கு பாக்யராஜ் சில விளக்கங்கள் அளித்தார் இந்தியாவின் சிறந்த திரைக்கதை மன்னன் என்று அமிதாப்பச்சனால் பாராட்டப்பட்டவர் பாக்யராஜ் அவர்கள்

அவர் சில கேள்விகளுக்கு கொடுத்த விளக்கம்

மெளனகீதம் படத்தில் ஒரு காட்சியில் இந்த ஜாக்கெட் ஊக்கை கொஞ்சம் மாட்டி விடுங்க என கதாநாயகி கேட்கும்போது ஆபிஸ் போகும் எரிச்சலில் என்ன என கேட்பேன் அதற்கு சரிதா கழட்டும்போது மட்டும் சந்தோஷமா இருக்கு இப்ப மாட்டும்போது எரிச்சலாக தெரியுதா என்ற ரீதியில் டயலாக். இதை ஒரு வல்கரான வசனமாகவோ செக்ஸ்வல் காட்சியாகவோ நான் சிந்திக்கவில்லை. கேசுவலா வச்ச காட்சிதான் அது இதெல்லாம் இயல்பான வசனம் காட்சிகள்தான் இதை செக்ஸ் காட்சி என்று சொல்ல கூடாது.

சின்ன வயசுல பாட்டி சாதம் போடும்போது கறி, மீன்லாம் அதிகம் வைப்பாங்க இந்த முருங்கைக்காய் மட்டும் குறைச்சு போடுவாங்க ஏன் எதுக்குன்னு கேட்டா  பதில் சொல்ல மாட்டாங்க சரியா வராது உடம்புக்கு சேராதுன்னுவாங்க நான் மாமா சாப்பிடுறாரே என்பேன் அவன்லாம் கல்யாணம் ஆனவண்டா என்பார்கள்.

இது பற்றிய விவரம் புரியாமல் ஒரு பதினாறு பதினேழு வயசுலதான் இதெல்லாம் எனக்கு தெரிய வந்தது அப்புறம் இதை காட்சியாக வைக்கலாம் என்று முடிவு செய்த போது நான் இயக்கிய கன்னிப்பருவத்திலே படத்தில் ராஜேஸ் ஆண்மையின்மையால் பாதிக்கப்படும் காட்சியில் நான் வைத்தேன் அது சரியாக எடுபடவில்லை. முந்தானை முடிச்சுவில் ஜாலியாக சொன்னபோதுதான் எடுபட்டது.

From around the web

Trending Videos

Tamilnadu News