×

த்ரிஷாவுக்கு பதிலாக பாவனா – ‘96’ ரீமேக் வெர்ஷன் ட்ரெய்லர்!

Bhavana in 96 Remake : கடந்த ஆண்டு (2018) தமிழில் பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான படம் ‘96’. இதில் ஹீரோவாக ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். இந்த படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் கன்னடத்தில் ‘99’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதனை இயக்குநர் ப்ரீதம் குப்பி இயக்கியுள்ளார். இதில் கணேஷ், பாவனா ஜோடியாக நடித்துள்ளனர். தற்போது, படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. படத்தை வருகிற ஏப்ரல் 26-ஆம்
 
த்ரிஷாவுக்கு பதிலாக பாவனா – ‘96’ ரீமேக் வெர்ஷன் ட்ரெய்லர்!

Bhavana in 96 Remake : கடந்த ஆண்டு (2018) தமிழில் பிரேம் குமார் இயக்கத்தில் வெளியான படம் ‘96’. இதில் ஹீரோவாக ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார்.

இந்த படம் சூப்பர் ஹிட்டானது. இப்படம் கன்னடத்தில் ‘99’ என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதனை இயக்குநர் ப்ரீதம் குப்பி இயக்கியுள்ளார்.

இதில் கணேஷ், பாவனா ஜோடியாக நடித்துள்ளனர். தற்போது, படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. படத்தை வருகிற ஏப்ரல் 26-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News