×

பிக்பாஸ் வீடே என்னை காதலித்தது – மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ

பிக்பாஸ் வீட்டில் பலரும் தன்னை காதலித்ததாக மீரா மிதுன் பரபரப்பு கருத்துகளை கூறியுள்ளார். நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டில் பலரிடம் சண்டை போட்டவர் மீராமிதுன். சேரன் மீதும் பாலியல் புகார் கூறி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பல வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அதில், என்னையும், முகேனுயும் இணைத்து செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் எனக்கும், அவருக்கும் நடந்தததை நான் வெளியே கூறினால்
 
பிக்பாஸ் வீடே என்னை காதலித்தது – மீரா மிதுன் வெளியிட்ட வீடியோ

பிக்பாஸ் வீட்டில் பலரும் தன்னை காதலித்ததாக மீரா மிதுன் பரபரப்பு கருத்துகளை கூறியுள்ளார்.

நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வீட்டில் பலரிடம் சண்டை போட்டவர் மீராமிதுன். சேரன் மீதும் பாலியல் புகார் கூறி நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில், தனது டிவிட்டர் பக்கத்தில் அவர் பல வீடியோக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார். அதில், என்னையும், முகேனுயும் இணைத்து செய்திகளை வெளியிட்டு வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் எனக்கும், அவருக்கும் நடந்தததை நான் வெளியே கூறினால் அவர் வெற்றி பெற்றிருக்கவே மாட்டார். பிக்பாஸ் வீட்டில் என்னை பலரும் காதலித்தனர். ஆனால், அதை ஒத்துக்கொள்ளும் தைரியம் அவர்களுக்கு இல்லை என பல பரபரப்பான கருத்துகளை அந்த வீடியோக்களில் அவர் கூறியுள்ளார்.

 

 

From around the web

Trending Videos

Tamilnadu News