×

மூளையில் பாதிப்பு: பிரபல நடிகர் கவலைக்கிடம்

90களில் மிகவும் பிரபலமான பாடல் ஏ ராசாத்தி…பூச்சூடி வா வா. என்னுயிர் தோழன் படத்தில் இடம்பெற்ற இந்த பாடலில் நடித்திருப்பவர் நடிகர் தென்னவன். அதன்பின் சண்டகோழி,சுந்தரபாண்டியன் சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.தொடர்ந்து டீவி சீரியல்களிலும் பிஸியாக இருந்து வருகிறார். இந்த நிலையில் மூளையில் ஏற்பட்ட பாதிப்பால் தென்னவன் சென்னை எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
 
மூளையில் பாதிப்பு: பிரபல நடிகர் கவலைக்கிடம்

90களில் மிகவும் பிரபலமான பாடல் ஏ ராசாத்தி…பூச்சூடி வா வா. என்னுயிர் தோழன் படத்தில் இடம்பெற்ற இந்த பாடலில் நடித்திருப்பவர் நடிகர் தென்னவன். அதன்பின் சண்டகோழி,சுந்தரபாண்டியன் சில படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்தார்.தொடர்ந்து டீவி சீரியல்களிலும் பிஸியாக இருந்து வருகிறார்.

மூளையில் பாதிப்பு: பிரபல நடிகர் கவலைக்கிடம்

இந்த நிலையில் மூளையில் ஏற்பட்ட பாதிப்பால் தென்னவன் சென்னை எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

From around the web

Trending Videos

Tamilnadu News