×

சினிமாவுக்கு பிரேக்.. சமந்தா எடுத்த அதிரடி முடிவு.. கர்ப்பம் காரணமா?

Actres samantha take break from movies – சினிமாவில் நடிப்பதை தற்போதைக்கு நிறுத்தி வைக்க நடிகை சமந்தா முடிவெடுத்திருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது. தமிழில் மாஸ்கோவின் காவேரி திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. அதன் பின் படிப்படியாக வளர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். இந்நிலையில்,
 
சினிமாவுக்கு பிரேக்.. சமந்தா எடுத்த அதிரடி முடிவு.. கர்ப்பம் காரணமா?

Actres samantha take break from movies – சினிமாவில் நடிப்பதை தற்போதைக்கு நிறுத்தி வைக்க நடிகை சமந்தா முடிவெடுத்திருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.

தமிழில் மாஸ்கோவின் காவேரி திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் சமந்தா. அதன் பின் படிப்படியாக வளர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்தார். அதன்பின் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனாலும், தமிழ் மற்றும் தெலுங்கில் அவர் தொடர்ந்து நடித்து வருகிறார்.

சினிமாவுக்கு பிரேக்.. சமந்தா எடுத்த அதிரடி முடிவு.. கர்ப்பம் காரணமா?

இந்நிலையில், அடுத்த ஒன்றரை வருடத்திற்கு நடிப்பதில் இருந்து விலகி இருக்கப் போவதாக முடிவெடுத்துள்ள சமந்தா, தனக்கு ஒத்துழைப்பு அளிக்கும்படி அங்குள்ள தயாரிப்பாளர்களிடம் கோரிக்கை வைத்து வருகிறாராம். இந்த ஒன்றரை ஒருவருடம் தனது காதல் கணவருக்கு மனைவியாக குடும்பத்தை மட்டுமே கவனிக்க முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. அவர் கர்ப்பமாக இருப்பதால்தான் இந்த முடிவு எடுத்துள்ளார் எனவும் தெலுங்கு திரையுலகில் இருந்து செய்திகள் கசிந்துள்ளது.

ஏற்கனவே, அவர் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள் எழுந்த போது சமந்தா அதை மறுத்திருந்தார். தற்போது சமந்தாவிடமிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

From around the web

Trending Videos

Tamilnadu News