×

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

ரசிகர்கள் கேட்டுக் கொண்டதற்காக நடிகை ஓவியா தனது புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். பிக்பாஸ் முதல் சீசன் மூலம் ரசிகர்களின் செல்லாக்குட்டியாக மாறியவர் நடிகர் ஓவியா. ஆனால், அந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கு கிடைத்த புகழை, அவர் நடித்த 90 எம்.எல்., களவாணி 2, காஞ்சனா 3 ஆகிய திரைப்படங்கள் அவருக்கு பெற்றுக் கொடுக்கவில்லை. கடந்த சில மாதங்களாகவே அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஆக்டிவாக இல்லை. எனவே, குறைந்த பட்சம் உங்களின் புகைப்படத்தையாவது பகிருங்கள்
 
போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

ரசிகர்கள் கேட்டுக் கொண்டதற்காக நடிகை ஓவியா தனது புகைப்படங்களை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

பிக்பாஸ் முதல் சீசன் மூலம் ரசிகர்களின் செல்லாக்குட்டியாக மாறியவர் நடிகர் ஓவியா. ஆனால், அந்த நிகழ்ச்சி மூலம் அவருக்கு கிடைத்த புகழை, அவர் நடித்த 90 எம்.எல்., களவாணி 2, காஞ்சனா 3 ஆகிய திரைப்படங்கள் அவருக்கு பெற்றுக் கொடுக்கவில்லை.

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

கடந்த சில மாதங்களாகவே அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் ஆக்டிவாக இல்லை. எனவே, குறைந்த பட்சம் உங்களின் புகைப்படத்தையாவது பகிருங்கள் என சில ரசிகர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

போட்டாதான வேணும்.. இந்த வாங்கிக்க! – தெறிக்க விட்ட ஓவியா

இந்நிலையில், சில புகைப்படங்களை ஓவியா தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News