×

உன்கிட்ட மோத முடியுமா?.. நீ கலக்குடா – கதறும் தர்ஷனின் காதலி

பிக்பாஸ் விட்டில் இருக்கும் தர்ஷனை பாராட்டியும், ஆதரவு தெரிவித்டும் அவரின் காதலி கருத்து தெரிவித்துள்ளார். பிக்பாஸ் வீட்டில் அடாவடி ஆதிக்கம் செய்து கொண்டிருந்த வனிதா விஜயகுமாரை தர்ஷன் தைரியாமாக தட்டிக் கேட்டார். இதனால், கமல்ஹாசனின் பாராட்டையும் பெற்றார். அவருக்கு ரசிகர்களும் உருவாகினர். அதேபோல் மீராவும் அவருடன் சண்டை போட்டார். தனக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாக கூறினார். ஆனால், தர்ஷன் எதற்கும் சளைக்காமல் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் விளையாடி வருகிறார். இந்நிலையில், அவரின் காதலியும், மாடலுமான சனம்
 
உன்கிட்ட மோத முடியுமா?.. நீ கலக்குடா – கதறும் தர்ஷனின் காதலி

பிக்பாஸ் விட்டில் இருக்கும் தர்ஷனை பாராட்டியும், ஆதரவு தெரிவித்டும் அவரின் காதலி கருத்து தெரிவித்துள்ளார்.

பிக்பாஸ் வீட்டில் அடாவடி ஆதிக்கம் செய்து கொண்டிருந்த வனிதா விஜயகுமாரை தர்ஷன் தைரியாமாக தட்டிக் கேட்டார். இதனால், கமல்ஹாசனின் பாராட்டையும் பெற்றார். அவருக்கு ரசிகர்களும் உருவாகினர். அதேபோல் மீராவும் அவருடன் சண்டை போட்டார். தனக்கு நம்பிக்கை துரோகம் செய்து விட்டதாக கூறினார். ஆனால், தர்ஷன் எதற்கும் சளைக்காமல் தொடர்ந்து பிக்பாஸ் வீட்டில் விளையாடி வருகிறார்.

இந்நிலையில், அவரின் காதலியும், மாடலுமான சனம் ஷெட்டி அவரை மிகவும் பாராட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில் ‘ தர்ஷன் உன்னை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன். உன் மீது ஆதிக்கம் செலுத்த நினைத்தவர்கள் உன்னிடம் அது முடியாது என புரிந்திருப்பார்கள். 22ம் நாள் நன்றாக சென்றது’ பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News