×

டப்பிங் ஆர்ட்டிஸ்டாக மாறிய பிரபல நடிகை!

சாவித்திரியின் வாழ்க்கை படமாக உருவாகி வருகிறது. பழம் பெரும் நடிகையான சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி உள்ளது. இந்த படத்தில் சாவித்திரி கேரக்டரில் கீா்த்தி சுரேசும், ஜெமினி கேரக்டரில் துல்கர் சல்மானும் நடித்து வருகின்றனா். இந்த படத்தின் சாவித்திரி வேடத்தில் நடிக்கும் கீா்த்தி சுரேஷ் மற்றும் ஜெமினி வேடத்தில் நடிக்கும் துல்கா் சல்மான் புகைப்படம் சமீபத்தில் தான் வெளியாகி ரசிகா்மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு
 
டப்பிங் ஆர்ட்டிஸ்டாக மாறிய பிரபல நடிகை!

டப்பிங் ஆர்ட்டிஸ்டாக மாறிய பிரபல நடிகை!

சாவித்திரியின் வாழ்க்கை படமாக உருவாகி வருகிறது. பழம் பெரும் நடிகையான சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி உள்ளது. இந்த படத்தில் சாவித்திரி கேரக்டரில் கீா்த்தி சுரேசும், ஜெமினி கேரக்டரில் துல்கர் சல்மானும் நடித்து வருகின்றனா். இந்த படத்தின் சாவித்திரி வேடத்தில் நடிக்கும் கீா்த்தி சுரேஷ் மற்றும் ஜெமினி வேடத்தில் நடிக்கும் துல்கா் சல்மான் புகைப்படம் சமீபத்தில் தான் வெளியாகி ரசிகா்மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

சாவித்திரியின் வாழ்க்கை வரலாறு படமானது தமிழில் நடிகையர் திலகம் என்ற பெயரிலும், தெலுங்கில் மகாநதி என்ற பெயரிலும் உருவாகி வருகிறது. இந்நிலையில் தென்னிந்திய திரையுலகில் பல படங்களில் நாயகியாக நடித்தவா் பானுப்பிரியா. திருமணமான பின் அம்மா மற்றும் குணச்சித்திர கேரக்டரில் நடித்து வந்தார். டிவி தொடர்களிலும் நடித்தார். சிவலிங்கா, மகளிர் மட்டும் படங்களில் நடித்தார். இந்நிலையில் சாவித்திரி வாழ்க்கைகை படமாக உருவாகி வரும் நடிகையர் திலகம் படத்திற்கு டப்பிங் ஆர்ட்டிஸ்டாகி உள்ளார் பானுப்பிரியா. கீா்த்தி சுரேஷ் சாவித்திரியாக நடிக்கும் இந்த படத்திற்கு பானுப்பிரியா டப்பிங் பேசும் புகைப்படம் இணையத்தளத்தில் வைரலாகி வருகிறது.

விஜய் தேவர கொண்டா, நாக சைதன்யா, பிரகாஷ் ராஜ், ஷாலினி பாண்டே, மாளவிகா நாயர் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்கள் நடிக்கும் இந்த படத்தை நாக அஸ்வின் இயக்குகிறார். இந்த படமானது மே மாதம் 9ம் தேதி திரைக்கு வர இருப்பதாக படப்பிடிப்பு குழு அறிவித்துள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News