×

செக்கச்சிவந்த வானம்: சிம்பு கதாப்பாத்திரம் இது தான்!

மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடிக்கும் சிம்புவின் கதாப்பாத்திரத்தின் பெயர் மற்றும் போஸ்டரை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு. மணிரத்தினம் இயக்கும் செக்கச்சிவந்த வானம் படத்தில் அருண் விஜய்,அரவிந்த்சாமி,விஜய் சேதுபதி,சிம்பு,ஜோதிகா, அதிதி ராவ்,ஐஸ்வர்யா ராஜேஷ்,பிரகாஷ் ராஜ், ஜெயசுதா,மன்சூர் அலிகான் என பிரமாண்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. அதுமட்டுமல்ல, இந்த படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கின்றனர். இதனால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது.
 
செக்கச்சிவந்த வானம்: சிம்பு கதாப்பாத்திரம் இது தான்!

மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகி வரும் செக்கச்சிவந்த வானம் படத்தில் நடிக்கும் சிம்புவின் கதாப்பாத்திரத்தின் பெயர் மற்றும் போஸ்டரை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது படக்குழு.

மணிரத்தினம் இயக்கும் செக்கச்சிவந்த வானம் படத்தில் அருண் விஜய்,அரவிந்த்சாமி,விஜய் சேதுபதி,சிம்பு,ஜோதிகா, அதிதி ராவ்,ஐஸ்வர்யா ராஜேஷ்,பிரகாஷ் ராஜ், ஜெயசுதா,மன்சூர் அலிகான் என பிரமாண்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. அதுமட்டுமல்ல, இந்த படத்துக்கு ஏஆர் ரஹ்மான் இசையமைக்க, சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கின்றனர்.

இதனால் இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. செப்டம்பர் 28-ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்ட நிலையில் படத்தில் வரும் பிரபலங்களின் கதாப்பாத்திரங்களை படக்குழு அறிவித்து வருகிறது. இப்படத்தில் வரதனாக அரவிந்த்சாமியும், ரசூலாக விஜய்சேதுபதியும், தியாகுவாக அருண் விஜய்யும் நடிப்பதாக அறிவித்த படக்குழு அவர்களின் போஸ்டரையும் வெளியிட்டது.

அதேப்போல இந்த படத்தில் நடிகர் சிம்பு எத்தி என்னும் கதாப்பாத்திரத்தில் வருவதாகவும், அதன் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது படக்குழு.

From around the web

Trending Videos

Tamilnadu News