×

25 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி – கலைகட்டிய வேலூர் !

வேலூரில் புதிதாகத் தொடங்கப்பட்ட உணவகத்தின் தொடக்க விழாவில் 25 பைசாவுக்கு பிரியாணி கொடுத்து அசத்தினார் அதன் உரிமையாளர். வேலூரில், ஆரணி சாலையோரம் ஆர்.ஆர் வீட்டுமுறை உணவகம் என்ற புதிய உணவகம் இன்று தொடங்கப்பட்டது. இதனையொட்டி உணவகத்தை பிரபலப்படுத்த இன்று 25 பைசா நாணயம் கொண்டு வருபவருக்கு ஒரு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவித்தனர். 100 பேருக்கு பிரியாணி தயார் செய்திருந்த நிலையில் கடைமுன் 25 பைசா நாணயத்தோடு 300க்கும் மேற்பட்டோர் கூடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால்
 
25 பைசாவுக்கு சிக்கன் பிரியாணி – கலைகட்டிய வேலூர் !

வேலூரில் புதிதாகத் தொடங்கப்பட்ட உணவகத்தின் தொடக்க விழாவில் 25 பைசாவுக்கு பிரியாணி கொடுத்து அசத்தினார் அதன் உரிமையாளர்.

வேலூரில், ஆரணி சாலையோரம் ஆர்.ஆர் வீட்டுமுறை உணவகம் என்ற புதிய உணவகம் இன்று தொடங்கப்பட்டது. இதனையொட்டி உணவகத்தை பிரபலப்படுத்த இன்று 25 பைசா நாணயம் கொண்டு வருபவருக்கு ஒரு சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என அறிவித்தனர்.

100 பேருக்கு பிரியாணி தயார் செய்திருந்த நிலையில் கடைமுன் 25 பைசா நாணயத்தோடு 300க்கும் மேற்பட்டோர் கூடியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பாகக் காணப்பட்டது. முந்திக்கொண்ட 100 பேருக்கு மட்டும் பார்சலில் பிரியாணி கிடைத்தது.

From around the web

Trending Videos

Tamilnadu News