×

50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்

பாடகி சித்ரா சபரிமலை சாமி ஐயப்பனை தரிசனம் செய்த புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது. 10 முதல் 50 வயதுடையபெண்கள் சபரிமலைக்கு செல்ல காலம் காலமாக அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. சபரிமலையில் எல்லா பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்பும் கூட அதை நடைமுறைக்கு கொண்டு வரமுடியவில்லை.உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து சபரிமலைக்கு சென்ற பல பெண்கள் அங்கு அனுமதி மறுக்கப்பட்டு தொடர்ந்து திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், பிரபல பாடகி சித்ரா
 
50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்

பாடகி சித்ரா சபரிமலை சாமி ஐயப்பனை தரிசனம் செய்த புகைப்படம் வெளியாகி வைரலாகியுள்ளது.

10 முதல் 50 வயதுடையபெண்கள் சபரிமலைக்கு செல்ல காலம் காலமாக அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது. சபரிமலையில் எல்லா பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்த பின்பும் கூட அதை நடைமுறைக்கு கொண்டு வரமுடியவில்லை.உச்ச நீதிமன்ற தீர்ப்பை அடுத்து சபரிமலைக்கு சென்ற பல பெண்கள் அங்கு அனுமதி மறுக்கப்பட்டு தொடர்ந்து திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

50 வயது வரை காத்திருந்து ஐயப்பனை தரிசனம் செய்த பாடகி சித்ரா – வைரல் புகைப்படம்

இந்நிலையில், பிரபல பாடகி சித்ரா 50 வயது வரை காத்திருந்து சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்துள்ளார். பரவசத்துடன் அவர் ஐயப்பனை தரிசனம் செய்யும் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News