×

கன்பாஃர்ம் ஆன காதல்: ஆரவுடன் பாங்காக்கில் ஊர் சுற்றும் ஓவியா

கடந்த ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழில் வெளிவர தொடங்கியது. இந்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியானது பல சீசன்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழில் வெளி வந்து கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது பல சர்ச்சைகளை கடந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அந்த நிகழ்ச்சி வெற்றி பெற முக்கிய காரணம் ஒவியா. அந்த பிக் பாஸ் வீட்டில்
 
கன்பாஃர்ம் ஆன காதல்: ஆரவுடன் பாங்காக்கில் ஊர் சுற்றும் ஓவியா

கடந்த ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழில் வெளிவர தொடங்கியது. இந்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியானது பல சீசன்களை கடந்து சென்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு முதல் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழில் வெளி வந்து கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார்.

கடந்த பிக்பாஸ் நிகழ்ச்சியானது பல சர்ச்சைகளை கடந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அந்த நிகழ்ச்சி வெற்றி பெற முக்கிய காரணம் ஒவியா. அந்த பிக் பாஸ் வீட்டில் அவா் மட்டும் தான் உண்மையான போட்டியாளராக இருந்தார். அவருடைய வெகுளி தனமான பேச்சும், குறும்பு செய்யும் விதம், எப்போதும் அவர் அவராக இருந்தது, யாரிடம் புறம் பேசாதது என ரசிகா்களின் மனதில் ஒரு இடத்தை பிடித்து விட்டார். அந்த நிகழ்ச்சியில் தான் அவர் ஆரவ்வை காதலிக்க ஆரம்பித்தார். அவருடைய காதலை ஆரவ் ஏற்றுக்கொள்ளவில்லை. இருவரும் நண்பர்களாக இருப்போம் என்று முடிவு எடுத்து அறிவித்தனர். எங்களுக்குள் எந்தவித உறவும் இல்லை என அறிவித்தனர்.

கன்பாஃர்ம் ஆன காதல்: ஆரவுடன் பாங்காக்கில் ஊர் சுற்றும் ஓவியா

இந்நிலையில் ஆரவ்வும், ஒவியாவும் பேங்காக் நகரில் சுற்றித்திரியும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. தாய்லாந்தின் பேங்காக் நகரில் கைக்கோர்த்தப்படி உள்ள புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகி உள்ளது. அவர்கள் இருவரும் ஜோடியாக சுற்றித்திரியும் புகைபடத்தை பார்த்த அவரது ரசிகா்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அந்த புகைப்படம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இதை வைத்து அவரது ரசிகர்கள் மட்டுமின்றி சமூக வலைதளங்களில் ஒரு பரபரப்பான விவாதமே அரங்கேறி வருகிறது. நடிகை ஒவியாவும், ஆரவ்வும் ஒரே வீட்டில் லிவிங்டுகெதர் முறையில் வாழ்ந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதையும் அவர்கள் இருவரும் அதிகாரப்பூர்வமாக உறுதிபடுத்தியுள்ளனர். இதனால் அவரது ரசிகபெருமக்கள் சந்தோஷமான செய்தி வருமா என்று ஆவலில் இருக்கின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News