×

அப்பா-பொண்ணு செண்டிமெண்ட்னா வீட்டுக்கு போங்க… லாஸ்லியா-சேரனுக்கு அதிர்ச்சி கொடுத்த வனிதா (வீடியோ)

Vanitha vijaykumar comment on cheran losliya – பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள வனிதா லாஸ்லியா-சேரன் உறவை கிண்டலடித்து பேசிய விவகாரம் லாஸ்லியா ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது. பிக்பாஸ் வீட்டிலிருந்து ஏற்கனவே வெளியேறிய வனிதா விஜயகுமார் தற்போது மீண்டும் அந்த வீட்டிற்குள் வந்துள்ளார். இது தொடர்பான புரமோ வீடியோ இன்று காலை வெளியானது. இந்நிலையில், வீட்டில் உள்ளவர்கள் முன்னிலையில் பேசும் வனிதா தர்ஷனிடம் ‘டைட்டில் கார்டை அவர் உனக்கு பிச்சை போட்டு நீ வெற்றி பெற வேண்டும் என
 
அப்பா-பொண்ணு செண்டிமெண்ட்னா வீட்டுக்கு போங்க… லாஸ்லியா-சேரனுக்கு அதிர்ச்சி கொடுத்த வனிதா (வீடியோ)

Vanitha vijaykumar comment on cheran losliya – பிக்பாஸ் வீட்டிற்குள் சென்றுள்ள வனிதா லாஸ்லியா-சேரன் உறவை கிண்டலடித்து பேசிய விவகாரம் லாஸ்லியா ரசிகர்களை கோபப்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் வீட்டிலிருந்து ஏற்கனவே வெளியேறிய வனிதா விஜயகுமார் தற்போது மீண்டும் அந்த வீட்டிற்குள் வந்துள்ளார். இது தொடர்பான புரமோ வீடியோ இன்று காலை வெளியானது.

இந்நிலையில், வீட்டில் உள்ளவர்கள் முன்னிலையில் பேசும் வனிதா தர்ஷனிடம் ‘டைட்டில் கார்டை அவர் உனக்கு பிச்சை போட்டு நீ வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறாயா? இது விளையாட்டு போட்டி. கொஞ்சம் சுயநலமாகவும் இருக்க வேண்டும்’ எனப்பேசுகிறார்.

அதேபோல், இது சிம்பதி ஷோ அல்ல.. அப்பா-பொண்ணு எனில் வீட்டிற்கு போங்க எனவும் சேரன் மற்றும் லாஸ்லியாவை பார்த்து கூறும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதுகேட்டு தர்ஷன், லாஸ்லியா, சேரன் ஆகியோரின் முகங்கள் மாறும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளது.

From around the web

Trending Videos

Tamilnadu News