×

தர்பார் திருவிழா – முருகதாஸ் கொடுத்த மாஸ் அப்டேட்

ரஜினி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் திரைப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. பேட்டை திரைப்படத்திற்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் தர்பார். பல வருடங்களுக்கு பின் இப்படத்தில் ரஜினி காவல் அதிகாரியாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், இப்படத்தின் டப்பிங் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது டிவிட்டர்
 
தர்பார் திருவிழா – முருகதாஸ் கொடுத்த மாஸ் அப்டேட்

ரஜினி நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் திரைப்படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

பேட்டை திரைப்படத்திற்கு பின் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் திரைப்படம் தர்பார். பல வருடங்களுக்கு பின் இப்படத்தில் ரஜினி காவல் அதிகாரியாக நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் மோஷன் போஸ்டர் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.

இந்நிலையில், இப்படத்தின் டப்பிங் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் ’தலைவரின் தார்பார் டப்பிங் இன்று துவங்கியது’ என குறிப்பிட்டுள்ளார். அதேபோல், இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா புரடெக்‌ஷன் டிவிட்டர் பக்கத்தில் ‘ தலைவர் தனது ஆதித்யா அருணாச்சலம் கதாபாத்திரத்திற்கு குரல் கொடுத்து வருகிறார்’ என பதிவிட்டு, ரஜினி டப்பிங் பேசும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளது.

 

From around the web

Trending Videos

Tamilnadu News