×

தனுஷ் வெளியிட்ட அசுரன் அசத்தல் அப்டேட்…

Dhanush give update of Asuran – அசுரன் படம் தொடர்பாக முக்கிய தகவலை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார். வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது தனுஷ் நடித்து வரும் அசுரன். இப்படத்தை கலைப்புலி தானு தயாரித்துள்ளார். இப்படம் எழுத்தாளர் பொன்மனி எழுதிய வெக்கை என்கிற நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் தனுஷ் நடித்து வருகிறார். மேலும், மஞ்சு வாரியர், பசுபதி, பாலாஜி சக்திவேல், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து
 
தனுஷ் வெளியிட்ட அசுரன் அசத்தல் அப்டேட்…

Dhanush give update of Asuran – அசுரன் படம் தொடர்பாக முக்கிய தகவலை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.

வெற்றிமாறன் இயக்கத்தில் தற்போது தனுஷ் நடித்து வரும் அசுரன். இப்படத்தை கலைப்புலி தானு தயாரித்துள்ளார். இப்படம் எழுத்தாளர் பொன்மனி எழுதிய வெக்கை என்கிற நாவலை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தந்தை, மகன் என இரண்டு கதாபாத்திரங்களில் தனுஷ் நடித்து வருகிறார். மேலும், மஞ்சு வாரியர், பசுபதி, பாலாஜி சக்திவேல், யோகி பாபு உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

தனுஷ் வெளியிட்ட அசுரன் அசத்தல் அப்டேட்…

இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடியவுள்ளது தெரியவந்துள்ளது. இதுபற்றி தனது டிவிட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டுள்ள தனுஷ் “அசுரன்.. இறுதி கட்டப்பிடிப்பு.. இன்று முதல்” என பதிவிட்டுள்ளார். எனவே, இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைந்து திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News