×

இரு மகன்களுடன் தனுஷ் – வைரலாகும் புகைப்படம்

Dhanush with sons – நடிகர் தனுஷ் தன்னுடைய இரு மகன்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது. நடிகர் தனுஷ் நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு தற்போது 2 மகன்கள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு ரஜினியின் இளையமகள் சௌந்தர்யாவின் 2வது திருமணம் நடைபெற்ற போது, தனுஷின் மூத்த மகன் லிங்கா ஸ்டைலாக கண்ணாடி அணிந்த படி அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட
 
இரு மகன்களுடன் தனுஷ் – வைரலாகும் புகைப்படம்

Dhanush with sons – நடிகர் தனுஷ் தன்னுடைய இரு மகன்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக வலம் வந்து கொண்டிருக்கிறது.

நடிகர் தனுஷ் நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவருக்கு தற்போது 2 மகன்கள் உள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு ரஜினியின் இளையமகள் சௌந்தர்யாவின் 2வது திருமணம் நடைபெற்ற போது, தனுஷின் மூத்த மகன் லிங்கா ஸ்டைலாக கண்ணாடி அணிந்த படி அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படம் பலரையும் கவர்ந்தது.

இரு மகன்களுடன் தனுஷ் – வைரலாகும் புகைப்படம்

இந்நிலையில், தற்போது வெளிநாட்டில் தனுஷ், அவரின் மனைவி ஐஸ்வர்யா மற்றும் அவரின் இரண்டு மகன்கள் ஆகியோர் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. ஆனால், இது எப்போது எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை.

From around the web

Trending Videos

Tamilnadu News