×

தனுஷ்-கவுதம் மேனன் படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நாயகி

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் நாயகியாக மேகா ஆகாஷ் நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகை சுனைனா தற்போது இணைந்துள்ளார். பொதுவாக கவுதம் மேனன் படத்தின் நாயகிகளுக்கு கதையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். இதை போலவே இந்த படத்தில் சுனைனாவுக்கு அழுத்தமான ஒரு நெகட்டிவ் வேடம் என்றும் இந்த படத்தின் ரிலீசுக்கு பின்னர் சுனைனா கோலிவுட்டில் மீண்டும் ரவுண்டு வருவார் என்றும் கூறப்படுகிறது.
 
தனுஷ்-கவுதம் மேனன் படத்தில் இணைந்த இன்னொரு பிரபல நாயகி

பிரபல இயக்குனர் கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் நாயகியாக மேகா ஆகாஷ் நடித்து வரும் நிலையில் இந்த படத்தில் பிரபல நடிகை சுனைனா தற்போது இணைந்துள்ளார்.

பொதுவாக கவுதம் மேனன் படத்தின் நாயகிகளுக்கு கதையில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். இதை போலவே இந்த படத்தில் சுனைனாவுக்கு அழுத்தமான ஒரு நெகட்டிவ் வேடம் என்றும் இந்த படத்தின் ரிலீசுக்கு பின்னர் சுனைனா கோலிவுட்டில் மீண்டும் ரவுண்டு வருவார் என்றும் கூறப்படுகிறது.

நடிகை சுனைனா விஜய்யின் ‘தெறி’, சமுத்திரக்கனியின் ‘தொண்டன்’ ஆகிய படங்களை அடுத்து தற்போது தனுஷ்-கவுதம் மேனன் படத்தில் இணணந்துள்ளார். மேலும் அவர் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News