×

தனுஷின் ‘வடசென்னை’: ரசிகர்கள் டிவிட்டரில் கொண்டாட்டம்!

‘ஆடுகளம்’, ‘பொல்லாதவன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து இன்று திரைக்கு வந்திருக்கும் படம் ‘வடசென்னை’. இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், ராதாரவி, டேனியல் பாலாஜி உள்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ‘வடசென்னை’ படமானது மூன்று பாகமாக உருவாக உள்ள நிலையில், முதல் பாகமான இப்படத்தில் ‘அன்பு’ கதாபாத்திரத்தில் தனுஷ் தேசியளவில் கேரம் போர்டு சாம்பியனாக நடித்துள்ளார். இப்படத்தின் முதல் பாகமான ‘வடசென்னை’ இன்று ரிலீசாகி உள்ள நிலையில், தனுஷ் ரசிகர்கள்
 
தனுஷின் ‘வடசென்னை’: ரசிகர்கள் டிவிட்டரில் கொண்டாட்டம்!

‘ஆடுகளம்’, ‘பொல்லாதவன்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்து இன்று திரைக்கு வந்திருக்கும் படம் ‘வடசென்னை’.

இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா, சமுத்திரக்கனி, அமீர், ராதாரவி, டேனியல் பாலாஜி உள்பட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

‘வடசென்னை’ படமானது மூன்று பாகமாக உருவாக உள்ள நிலையில், முதல் பாகமான இப்படத்தில் ‘அன்பு’ கதாபாத்திரத்தில் தனுஷ் தேசியளவில் கேரம் போர்டு சாம்பியனாக நடித்துள்ளார்.

இப்படத்தின் முதல் பாகமான ‘வடசென்னை’ இன்று ரிலீசாகி உள்ள நிலையில், தனுஷ் ரசிகர்கள் இப்படத்தை டிவிட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

https://twitter.com/dhanushkraja/status/1052392723246792704

 

From around the web

Trending Videos

Tamilnadu News