×

இயக்குனர் பா.ரஞ்சித் தந்தை மரணம்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். குறுகிய காலத்திலேயே ரஜினி, கார்த்தி படங்களை இயக்கியவ்ர் இவர். பா.ரஞ்சித்தின் தந்தை என்.பாண்டுரங்கன். இவருக்கு வயது 63. கடந்த சில நாட்களாக உடல்னலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். இதையடுத்து அவரது உடலை சொந்த ஊரான கர்லபாக்கத்திற்கு கொண்டு சென்றனர்.
 
இயக்குனர் பா.ரஞ்சித் தந்தை மரணம்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்களில் ஒருவர் பா.ரஞ்சித். குறுகிய காலத்திலேயே ரஜினி, கார்த்தி படங்களை இயக்கியவ்ர் இவர். பா.ரஞ்சித்தின் தந்தை என்.பாண்டுரங்கன். இவருக்கு வயது 63. கடந்த சில நாட்களாக உடல்னலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை காலமானார். இதையடுத்து அவரது உடலை சொந்த ஊரான கர்லபாக்கத்திற்கு கொண்டு சென்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News