×

உனக்கு இவ்ளோ சீன் தேவையா? – ரைசாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Actres Raiza – நடிகை ரைசா வெளியிட்ட புகைப்படம் ஒன்று நெட்டிசன்களை கோபப்படுத்தியுள்ளது. பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டவர் ரைசா. அதன்பின் சில திரைப்படங்களிலும் நடித்தார். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பவுன்ஸர்களுக்கு மத்தியில் நடந்து வரும் புகைப்படத்தை அவர் பதிவிட்டிருந்தார். அதைப் பார்த்த நெட்டிசன்கள் ’அப்பா.. முடியல உனக்கு இவ்ளோ சீன் தேவையில்லை. பெரிய நடிகைகள் கூட இவ்ளோ பில்டப் பண்ணல’ என கிண்டலடித்து வருகின்றனர்.
 
உனக்கு இவ்ளோ சீன் தேவையா? – ரைசாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

Actres Raiza – நடிகை ரைசா வெளியிட்ட புகைப்படம் ஒன்று நெட்டிசன்களை கோபப்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் சீசன் 2வில் கலந்து கொண்டவர் ரைசா. அதன்பின் சில திரைப்படங்களிலும் நடித்தார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பவுன்ஸர்களுக்கு மத்தியில் நடந்து வரும் புகைப்படத்தை அவர் பதிவிட்டிருந்தார். அதைப் பார்த்த நெட்டிசன்கள் ’அப்பா.. முடியல உனக்கு இவ்ளோ சீன் தேவையில்லை. பெரிய நடிகைகள் கூட இவ்ளோ பில்டப் பண்ணல’ என கிண்டலடித்து வருகின்றனர்.

உனக்கு இவ்ளோ சீன் தேவையா? – ரைசாவை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

From around the web

Trending Videos

Tamilnadu News