×

இந்த பிச்சை உனக்கு தேவையா? – தர்ஷனை சீண்டிய வனிதா விஜயகுமர் (வீடியோ)

Biggboss promo video -பிச்சை போட்டு வெற்றி பெறக்கூடாது என தர்ஷனிடம் வனிதா கூறிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பிக்பாஸ் வீட்டிலிருந்து ஏற்கனவே வெளியேறிய வனிதா விஜயகுமார் தற்போது மீண்டும் அந்த வீட்டிற்குள் வந்துள்ளார். இது தொடர்பான புரமோ வீடியோ இன்று காலை வெளியானது. இந்நிலையில், வீட்டில் உள்ளவர்கள் முன்னிலையில் பேசும் வனிதா தர்ஷனிடம் ‘டைட்டில் கார்டை அவர் உனக்கு பிச்சை போட்டு நீ வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறாயா? இது விளையாடு சுயநலமாகவும் இருக்க
 
இந்த பிச்சை உனக்கு தேவையா? – தர்ஷனை சீண்டிய வனிதா விஜயகுமர் (வீடியோ)

Biggboss promo video  -பிச்சை போட்டு வெற்றி பெறக்கூடாது என தர்ஷனிடம் வனிதா கூறிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிக்பாஸ் வீட்டிலிருந்து ஏற்கனவே வெளியேறிய வனிதா விஜயகுமார் தற்போது மீண்டும் அந்த வீட்டிற்குள் வந்துள்ளார். இது தொடர்பான புரமோ வீடியோ இன்று காலை வெளியானது.

இந்நிலையில், வீட்டில் உள்ளவர்கள் முன்னிலையில் பேசும் வனிதா தர்ஷனிடம் ‘டைட்டில் கார்டை அவர் உனக்கு பிச்சை போட்டு நீ வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறாயா? இது விளையாடு சுயநலமாகவும் இருக்க வேண்டும்’ எனப்பேசும் புரமோ வீடியோ வெளியாகியுள்ளது. இதுகேட்டு தர்ஷனின் முகம் மாறும் காட்சிகளும் அதில் இடம் பெற்றுள்ளது.

 

From around the web

Trending Videos

Tamilnadu News