×

அந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம்

Swara Bhasker : நடந்து முடிந்த தேர்தலையொட்டி பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று அரசாங்கம் மட்டுமின்றி பல்வேறு தொண்டு நிறுவனங்களும் பிரச்சாரம் செய்தனர். இதில் ஒரு சிலர் வித்யசமான முறையில் பிரச்சாரம் செய்தனர். அதுவே அவர்களுக்கு கண்டனங்களும் குவிந்துள்ளன. இந்தி திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை சுவாரா பாஸ்கர். இவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த Veer Di Wedding என்ற படத்தில் சுய இன்பத்தில் ஈடுபடும் காட்சி ஒன்று இடம் பெற்றிருந்தது. அதனை வைத்தே இவர்கள்
 
அந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம்

Swara Bhasker : நடந்து முடிந்த தேர்தலையொட்டி பொதுமக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று அரசாங்கம் மட்டுமின்றி பல்வேறு தொண்டு நிறுவனங்களும் பிரச்சாரம் செய்தனர். இதில் ஒரு சிலர் வித்யசமான முறையில் பிரச்சாரம் செய்தனர். அதுவே அவர்களுக்கு கண்டனங்களும் குவிந்துள்ளன.

அந்த நடிகையை போல விரலை சுய இன்பத்திற்காக பயன்படுத்தாதீர்கள்: சர்ச்சை பிரச்சாரம்
இந்தி திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை சுவாரா பாஸ்கர். இவர் நடித்து சமீபத்தில் வெளிவந்த Veer Di Wedding என்ற படத்தில் சுய இன்பத்தில் ஈடுபடும் காட்சி ஒன்று இடம் பெற்றிருந்தது. அதனை வைத்தே இவர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். அதாவது உங்கள் விரலை சுவாரா பாஸ்கர் போன்று பயன்படுத்தாதீர்கள் வாக்களிக்க பயன்படுத்துங்கள் என்ற வாசகம் அடங்கிய அட்டையை பயன்படுத்தி பிரச்சாரம் செய்தன்ர். இதனைக் கண்ட பொதுமக்கள் இவர்களுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News