×

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டரில் பிகில் திரைப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு எதிராக ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு டிரெண்டிங்கில் இருந்து வருகிறது. அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று பல கோடிகளை சம்பாதித்துள்ளதாக செய்திகள் ஏற்கனவே வெளியானது. இப்படத்தை பிரபல ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் வெற்றி படமா? தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு லாபத்தை கொடுத்தததா? இப்படத்தின் உண்மையான வசூல் என்ன? என்பது பற்றி தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவல் எதையும் இதுவரை
 
காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

சமூக வலைத்தளங்களில் ஒன்றான டிவிட்டரில் பிகில் திரைப்படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு எதிராக ஹேஷ்டேக் உருவாக்கப்பட்டு டிரெண்டிங்கில் இருந்து வருகிறது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று பல கோடிகளை சம்பாதித்துள்ளதாக செய்திகள் ஏற்கனவே வெளியானது. இப்படத்தை பிரபல ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இப்படம் வெற்றி படமா? தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தர்களுக்கு லாபத்தை கொடுத்தததா? இப்படத்தின் உண்மையான வசூல் என்ன? என்பது பற்றி தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ தகவல் எதையும் இதுவரை தெரிவிக்கவில்லை.

காலி செய்த அட்லீ….அழிவின் விளிம்பில் ஏஜிஎஸ்.. டிவிட்டரில் ட்ரெண்டிங்….

இந்நிலையில், பிகில் படம் வினியோகஸ்தர்களுக்கும், தயாரிப்பாளருக்கும் நஷ்டத்தை கொடுத்துள்ளது. இப்படத்தை தயாரித்ததால் ஏஜிஎஸ் நிறுவனம் அழிவின் விளிம்பிற்கு சென்றுவிட்டது எனக்கூறி #அழிவின் விழிம்பில் ஏஜிஎஸ் என்கிற ஹேஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் உருவாக்கி டிவிட்டரில் டிரெண்டிங் செய்துள்ளனர். அதேபோல், மெர்சல் படத்தை தயாரித்த தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தங்களின் அலுவலகத்தை காலி செய்து விட்டு ஓடிவிட்டனர் எனக்கூறி #வரசொல்ல_ஆபிஎஸ்_இல்லையே என்கிற ஹேஷ்டேக்கும் டிரெண்டிங் ஆகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த போதே, கூறிய பட்ஜெட்டை தாண்டி 2 மடங்கு செலவை அட்லீ இழுத்துவிட்டார் என செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.

From around the web

Trending Videos

Tamilnadu News