×

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

அஜித் நடிக்கவுள்ள வலிமை திரைப்படத்திற்கு பாலிவுட் நடிகையை இறக்க அப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பின் அப்படத்தின் இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தையும் போனி கபூரே தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் அஜித் அதிரடியான காவல் அதிகாரி வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை நேற்று மாலை நடைபெற்றது. இந்நிலையில், இப்படத்தில் அஜித்துடன் ஜோடி போடும் நடிகை என்கிற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இதில், கீர்த்திசுரேஷ், நயன்தாரா
 
இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

அஜித் நடிக்கவுள்ள வலிமை திரைப்படத்திற்கு பாலிவுட் நடிகையை இறக்க அப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

நேர்கொண்ட பார்வை திரைப்படத்திற்கு பின் அப்படத்தின் இயக்குனர் வினோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தையும் போனி கபூரே தயாரிக்கவுள்ளார். இப்படத்தில் அஜித் அதிரடியான காவல் அதிகாரி வேடத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை நேற்று மாலை நடைபெற்றது.

இத எதிர்பார்க்கலயே! தல 60 நாயகி யார் தெரியுமா? – கேட்டா ஷாக் ஆய்டுவீங்க!

இந்நிலையில், இப்படத்தில் அஜித்துடன் ஜோடி போடும் நடிகை என்கிற எதிர்பார்ப்பு நிலவியுள்ளது. இதில், கீர்த்திசுரேஷ், நயன்தாரா ஆகியோரின் பெயர்கள் அடிபட்டது. ஆனால், பல கோடிகள் சம்பளமாக கொடுத்து இவர்களை நடிக்க வைப்பதை விட, பாலிவுட் நடிகை பரினீத்தி சோப்ராவை நடிக்க வைக்க போனிகபூர் விரும்புவதாக தெரிகிறது. ஆனால், அதற்கு வினோத் இன்னும் சம்மதம் தெரிவிக்கவில்லை. அவர் ஓகே கூறிவிட்டால் அவரே இப்படத்தில் நடிப்பார் எனத்தெரிகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News