×

டோலிவுட் டிரக்டரின் டைரெக்ட் கண்ட்ரோலில் பிரபல பாலிவுட் இளம் நடிகை!!

பாலிவுட் இளம் நடிகை அலியா பட் தான் டோலிவுட் அறிமுகமாகும் ஆர்.ஆர்.ஆர் படத்திற்காக ராஜமவுலியின் சொல்பேச்சு கேட்டு செயல்பட்டு வருகிறாராம். பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி இயக்கும் படத்திற்கு ஆர்ஆர்ஆர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிக்கின்றனர். ஹீரோயினாக அலியா பட் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக உள்ளார். படத்திற்காக ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் உடல் எடையை கூட்டி உள்ளனர். இதனால் இவர்களுடன் நடிக்கும் அலியா பட்டையும் உடல்
 
டோலிவுட் டிரக்டரின் டைரெக்ட் கண்ட்ரோலில் பிரபல பாலிவுட் இளம் நடிகை!!

பாலிவுட் இளம் நடிகை அலியா பட் தான் டோலிவுட் அறிமுகமாகும் ஆர்.ஆர்.ஆர் படத்திற்காக ராஜமவுலியின் சொல்பேச்சு கேட்டு செயல்பட்டு வருகிறாராம்.

பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி இயக்கும் படத்திற்கு ஆர்ஆர்ஆர் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிக்கின்றனர். ஹீரோயினாக அலியா பட் தெலுங்கு சினிமாவில் அறிமுகமாக உள்ளார். படத்திற்காக ராம் சரண், ஜூனியர் என்டிஆர் ஆகியோர் உடல் எடையை கூட்டி உள்ளனர்.

இதனால் இவர்களுடன் நடிக்கும் அலியா பட்டையும் உடல் எடையை சற்று கூட்டி பிட்டாக இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளாராம். அறிமுக படம் படம் இயக்குனர் சொல்வதை அப்படியே கேட்டு பின்பற்றுகிறாராம் அலியா. மேலும் அலியாவிற்கு இந்த படத்தில் சண்டை காட்சிகளும் இருக்கும் என கூறப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News