×

இமைக்கா நொடிகளை எதிர்பார்த்து காத்திருக்கும் நான்கு பேரின் ரசிகர்கள்

நயன் தாராவுக்கென ஒரு ரசிகர் வட்டம் உண்டு லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அளவு தமிழ்நாட்டில் அதிக ரசிகர் ரசிகைகள் உண்டு. அது போல் அதர்வாவுக்கும் ரசிகர்கள் உண்டு. அதர்வா நடிகர் முரளியின் மகன் பாணா காத்தாடியில் அமைதியாக இருந்த அதர்வா போக போக ஆக்சனில் வெளுத்து கட்ட துவங்கினார். இதனால் இவரது ரசிகர் வட்டம் பெரியதாகி போனது. அதே போல் ஹிந்தி படங்களை மொழி பேதமின்றி ரசிக்கும் பல ரசிகர்கள் அனுராக் காஷ்ய்ப்பின் ரசிகர்களாக
 
இமைக்கா நொடிகளை எதிர்பார்த்து காத்திருக்கும் நான்கு பேரின் ரசிகர்கள்

நயன் தாராவுக்கென ஒரு ரசிகர் வட்டம் உண்டு லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் அளவு தமிழ்நாட்டில் அதிக ரசிகர் ரசிகைகள் உண்டு. அது போல் அதர்வாவுக்கும் ரசிகர்கள் உண்டு.

அதர்வா நடிகர் முரளியின் மகன் பாணா காத்தாடியில் அமைதியாக இருந்த அதர்வா போக போக ஆக்சனில் வெளுத்து கட்ட துவங்கினார். இதனால் இவரது ரசிகர் வட்டம் பெரியதாகி போனது. அதே போல் ஹிந்தி படங்களை மொழி பேதமின்றி ரசிக்கும் பல ரசிகர்கள் அனுராக் காஷ்ய்ப்பின் ரசிகர்களாக உள்ளனர். அனுராக் காஷ்யப் ஹிந்தியில் இவர் இயக்கும் படத்தில் பிலிம் மேக்கிங்கே வேற லெவல்.

அஜய் ஞானமுத்து இவர் ஏற்கனவே இயக்கிய டிமாண்டி காலனியில் நடித்தவர்களை வீட்டுக்குள்ளேயே அடைத்து நம்மை சீட்டிலேயே கட்டிப்போட்ட விறு விறு சுறு சுறு திகில் படத்தை கொடுத்தவர். இதனால் இந்த நால்வரின் ரசிகர்களும் உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் உள்ளனர்.

அதிலும் அனுராக் காஷ்யப் சைக்கோ கில்லர் கேரக்டரை மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். ஆகஸ்ட் 24 படம் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News