×

எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்க! – லாஸ்லியா உருக்கமான பதிவு

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வரை சென்ற லாஸ்லியா அவருக்கு ஆதரவு தெரிவித்தவர்களிடம் நன்றி தெரிவித்ததோடு மன்னிப்பும் கேட்டுள்ளார். losliya instagram post goes viral – பிக்பாஸ் வீட்டில் கவின் மீது காதல் கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் லாஸ்லியா, இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணான இவர் அங்கு ஒரு தொலைக்கட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்துள்ளார். இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் இட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
 
எல்லாரும் என்னை மன்னிச்சுடுங்க! – லாஸ்லியா உருக்கமான பதிவு
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வரை சென்ற லாஸ்லியா அவருக்கு ஆதரவு தெரிவித்தவர்களிடம் நன்றி தெரிவித்ததோடு மன்னிப்பும் கேட்டுள்ளார்.

losliya instagram post goes viral – பிக்பாஸ் வீட்டில் கவின் மீது காதல் கொண்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் லாஸ்லியா, இலங்கையை சேர்ந்த தமிழ் பெண்ணான இவர் அங்கு ஒரு தொலைக்கட்சியில் செய்தி வாசிப்பாளராக பணிபுரிந்த நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமிழ் ரசிகர்களிடம் பிரபலமடைந்துள்ளார்.

இந்நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் இட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

முதலில் நான் என் மீது காட்டிய நிபந்தனையற்ற அன்பு மற்றும் ஆதரவிற்காக உங்கள் அனைவரிடமும் நன்றி கூற வேண்டும். நன்றி என்பது சிறிய வார்த்தை உங்களுக்கு நன்றி கூற அது போதாது எனக்கு. உங்களை மிகவும் நேசிக்கிறேன். எனக்கு நீங்கள் காட்டிய ஆதரவு மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது. அதற்காக எல்லோருக்கும் நன்றி. நீங்கள் அனைவரும் பெருமை கொள்ளும்படியும், மகிழும்படியும் நான் நடந்து கொள்வேன்’ என அவர் அந்த பதிவில் கூறியுள்ளார்.

 

From around the web

Trending Videos

Tamilnadu News