×

கவின் – லாஸ்லியா பேரை கூட சொல்ல மாட்டேன் : பொங்கியெழுந்த சேரன்

பிக்பாஸ் வீட்டில் கவின் – லாஸ்லியா இருவருக்கும் இடையாயான காதலுக்கு இயக்குனர் சேரன் குறுக்கே நின்றார் என தொடர்ந்து கவின் மற்றும் லாஸ்லியா ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர். பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்பும் இது இன்னும் ஓயவில்லை. இயக்குனர் சேரனின் டிவிட்டர் பக்கத்தில் கவின் மற்றும் லாஸ்லியா ரசிகர்கள் தொடர்ந்து அவரை விமர்சித்து வருகின்றனர். இதனால் கோபமடைந்த சேரன் சில கருத்துகளை தெரிவித்துள்ளார். கவின்-லாஸ்லியா விஷயத்தில் அவர்கள் முடிவுக்கோ வாழ்வுக்கோ நான் குறுக்கே
 
கவின் – லாஸ்லியா பேரை கூட சொல்ல மாட்டேன் : பொங்கியெழுந்த சேரன்

பிக்பாஸ் வீட்டில் கவின் – லாஸ்லியா இருவருக்கும் இடையாயான காதலுக்கு இயக்குனர் சேரன் குறுக்கே நின்றார் என தொடர்ந்து கவின் மற்றும் லாஸ்லியா ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பின்பும் இது இன்னும் ஓயவில்லை. இயக்குனர் சேரனின் டிவிட்டர் பக்கத்தில் கவின் மற்றும் லாஸ்லியா ரசிகர்கள் தொடர்ந்து அவரை விமர்சித்து வருகின்றனர். இதனால் கோபமடைந்த சேரன் சில கருத்துகளை தெரிவித்துள்ளார்.

கவின்-லாஸ்லியா விஷயத்தில் அவர்கள் முடிவுக்கோ வாழ்வுக்கோ நான் குறுக்கே நிற்க போவதில்லை. அவசியமுமில்லை. இனியொரு முறை என் நாவில் இருவர் பெயரும் வராது. இத்தோடு நீங்கள் அனைவரும் நாகரீகம் கருதி நிறுத்திக்கொண்டால் நல்லது. என் பிரச்சனைக்கு வரவேண்டாம் என பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News